International Mountain Day December 11, 2018 - Theme and Notes


International Mountain Day 2018


சர்வதேச மலை தினம் - டிசம்பர் 11
International Mountain Day December 11, 2018 - Theme and Notes
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலை தினம் (International Mountain Day) கடைபிடிக்கிறது. 
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2003-ஆம் ஆண்டிலிருந்து, மலைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சுழல் பங்களிப்பில் மலைகளின் இன்றியமையாத தன்மைகளை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச மலை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

International Mountain Day 2018 Theme


International Mountain Day 2018 Theme is "Mountains Matter"
  • 2018 சர்வதேச மலை தின மையக்கருத்து:  "மலைகளின் விஷயம்" (Mountains Matter) என்பதாகும்.

Mountains - Facts and Figures

  • Mountains cover around 22 percent of the earth's land surface.
  • Mountains provide 60-80 percent of the world's freshwater - without which sustainable development that aims to eliminate poverty and hunger would not be possible.
  • Mountains host 25 percent of terrestrial biodiversity and 28 percent of earth’s forests.
  • 6 of the 20 most important food crops originate in mountains (potatoes, maize, barley, sorghum, apples, tomatoes).
  • Mountains attract 15-20 percent of global tourism.
Source: www.un.org.
Post a Comment (0)
Previous Post Next Post