2018 சாகித்ய அகாதமி விருது - எஸ். இராமகிருஷ்ணன் (சஞ்சாரம்)2018 Sahitya Akademi Award for Tamil Language announced for S. Ramakrishnan for his Novel "SANCHARAM".
2018 சாகித்ய அகாதெமி விருது - எஸ்.ராமகிருஷ்ணன்
- 2018-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களுக்கு “சஞ்சாரம்” புதினத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "சஞ்சாரம்" என்ற புதினத்திற்காக 2018-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணன்
- தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆவார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
சஞ்சாரம் (2014)
- எஸ்.ராமகிருஷ்ணன், 2014-ஆம் ஆண்டு எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது.
2018 Sahitya Akademi Award (Tamil) S. Ramakrishnan for his Novel "SANCHARAM".
2018 Sahitya Akademi Award (Tamil) S. Ramakrishnan for his Novel "SANCHARAM". |