TNPSC Tamil Model Questions Answers for TNPSC and Govt Competitive Exams
- இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி யார்? கமல்தேவி சட்டோபாத்தியா
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு
- புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் யார்? சர் பிரான்சிஸ் டே
- குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் யார்? சோழர்கள்
- செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? விழுப்புரம்
- தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு எப்படி அழைக்கப்படுகிறது? சார்க்
- சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் எது? 10-7-1806
- கணினியின் நினைவாற்றலில் ஒரு நிப்பில் என்பது எத்தனை பிட்டுகள் சேர்ந்ததாகும்? நான்கு பிட்டுகள்
- மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் என்ன? பர்மா
- ஈர்ப்புவிசையை கண்டறிந்த விஞ்ஞானி யார்? நியூட்டன்
- தமிழ்வேதம் எனப்படுவது எது? திருக்குறள்
- உமிழ்நீரில் உள்ள என்சைம் எது? டயலின்
- உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு எவ்வளவு? 33 சதவீதம்
- இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு எது? பக்ரா நங்கல்
- இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு எது? 1950
- தகவல் அறியும் உரிமையை அமல்படுத்திய முதல் நாடு எது? சுவீடன்
- மேலாண்மை குரு என வர்ணிக்கப்படும் எழுத்தாளர் யார்? கென்னத் பிளான் சர்ட்
- மனித உரிமை தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது? டிசம்பர் 10
- CLRI-யின் விரிவாக்கம் என்ன? Central Leather Research Institute
- காவிரி- கொள்ளிடம் நடுவே தீவாக அமைந்துள்ள ஊர் எது? ஸ்ரீரங்கம்
- ஹெர்ரிங் குளம் என அழைக்கப்படுவது எது? அட்லாண்டிக் கடல்
- குருசரண்சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? குத்துச்சண்டை
- தொராப்பள்ளியில் பிறந்த புகழ்பெற்ற பிரபலம் யார்? ராஜாஜி
- ‘நெலும்போ நூஸிபெரா’ என்பது எதன் அறிவியல் பெயர்? தாமரை
- தமிழில் எழுதப்பட்ட முதல் அறிவியல் நாவல் எது? சொர்க்கத்தீவு
- சைவ ஆகமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 28
- இளங்கோவடிகள் எந்த மன்னனின் சகோதரர் ஆவார்? சேரன் செங்குட்டுவன்
- யவன ராணி வரலாற்று நாவலின் ஆசிரியர் யார்? சாண்டில்யன்
- தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்பெயர் என்ன? விப்ரநாராயணன்
- விருத்தப்பாவில் பாடப்பட்ட முதல் தமிழ்க்காப்பியம்? சீவகசிந்தாமணி.
- தமிழ் இலக்கிய வரலாற்றை முதல் முதலில் எழுதியவர் யார்? கா.சு.பிள்ளை
- நால்வகை பாக்கள்? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
- செப்பலோசையில் பாடப்படுவது? வெண்பா
- அகவலோசையில் பாடப்படுவது? ஆசிரியப்பா
- துள்ளல் ஓசையில் பாடப்படுவது? கலிப்பா
- தூங்கல் ஓசையில் பாடப்படுவது? வஞ்சிப்பா
- நாயக்கர் கால சிற்பங்கள் உள்ள ஊர்? கிருஷ்ணாபுரம்.
- சோழர்கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்? உத்திரமேரூர்.
- பல்லவர் கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்? குடுமியான் மலை.
- ரோமாபுரி நாணயங்கள் கிடைத்த ஊர்? அரிக்கமேடு.
- சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர்? சின்னமனூர்
- தென்னாட்டு ஸ்பா என அழைக்கப்படும் ஊர்? குற்றாலம்
- தென்னாட்டு ஆக்ஸ்போர்டு எனப்படுவது? பாளையங்கோட்டை
- வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை உள்ள ஊர்? பாஞ்சாலங்குறிச்சி
- தமிழகத்தின் நுழைவாயில்? தூத்துக்குடி
- மஞ்சள் சந்தை அமைந்துள்ள ஊர்? ஈரோடு
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர்? கோயம்புத்தூர்
- குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது? சிவகாசி
- கிழக்கின் டிராய் எனப்படுவது? செஞ்சி
- லாரிகளுக்கு புகழ்பெற்ற ஊர்? நாமக்கல்.