Tamil Nadu Forest Dept 1178 Posts Vacancy Notification 6.10.2018,
TNFUSRC Recruitment 2018
Tamil Nadu Forester, Forest Guards Exam Date Announced on 31.10.2018
தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு 2018
வனவர், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வனவர் பதவிக்கான இணைய வழி தேர்வு வருகிற 24-ந் தேதி தொடங்கப்பட இருக்கிறது.
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான இணைய வழி தேர்வு வருகிற 26, 27-ந் தேதிகளில் தொடங்கப்பட உள்ளது.
Tamil Nadu Forester Exam Date: November 24, 2018
Forest Guards Online Exam Date: November 26 and 27, 2018