International Day for the Universal Access to Information September 28
- The International Day for the Universal Access to Information (commonly called the Access to Information Day) is an international day of recognition designated by the UNESCO General Conference to be held on September 28.
தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச நாள் - செப்டம்பர் 28
- தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச நாள் (International Day for the Universal Access to Information) செப்டம்பர் 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- ஐ.நா. வின் யுனெஸ்கோ அமைப்பின் முயற்சியால், 2016 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச நாள் ஆகும். தகவல் அணுகல் தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
- The International Day for the Universal Access to Information day was inaugurated in November 2015 and was first held on September 28, 2016.