International Youth Day 12 August
சர்வதேச இளைஞர் தினம் - ஆகஸ்டு 12
- சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) ஆகஸ்டு 12 அன்று, ஐக்கிய நாடுகள் அவையினால் கடைபிடிக்கப்படுகிறது.
- 2018 சர்வதேச இளைஞர் தின கருப்பொருள்: "இளைஞர்களுக்கான பாதுகாப்பு வெளிகள் (Safe Spaces for Youth)"
- 12 August was first designated International Youth Day by the UN General Assembly in 1999, and serves as an annual celebration of the role of young women and men as essential partners in change, and an opportunity to raise awareness of challenges and problems facing the world’s youth.
- 2018 International Youth Day theme is “Safe Spaces for Youth”