Tamil Nadu Nursing Admission Notification 2018
Diploma in Nursing Application Issue started in Tamil Nadu.
தமிழ்நாடு டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பம் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் ஜூலை 23 முதல் வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம்: ஜூலை 23 முதல் 30-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: ஜூலை 31
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய முகவரி:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ செயலாளர்,
சென்னை.
TN Nursing Admission 2018: Application Notification 2018 - Daily Thanthi July 23, 2018
TN Nursing Admission 2018: Application Notification 2018 - Daily Thanthi July 23, 2018
|