ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள் - ஜூன் 23
- ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினமாக (United Nations Public Service Day 23 June) கொண்டாடப்படுகிறது.
- இந்நாளில் சிறப்பான பொதுசேவை செய்தவர்களுக்கு ஐ.நா. பொது சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச விதவைகள் தினம் - ஜூன் 23
- ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச விதவைகள் தினம் (International Widows’ Day 23 June) கடைபிடிக்கப்படுகிறது.