TNPSC Group 2 exam 2018 Notification date will be announced June last week 2018
TNPSC Group 2 exam 2018 Notification - Important Announcement - June 20, 2018
குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி - அறிவிப்பு
குரூப்-2 தேர்வில் - மாற்றம் இல்லை
There is no chance in group 2 exam pattern, tnpsc announced today 20.06.2018
தற்போது எந்த முறையில் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறதோ அதேமுறையில்தான் அடுத்துவரும் தேர்வும் நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போதைய குரூப்-2 - தேர்வுமுறை
தற்போது குரூப்-2 தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு ஆகிய 2 தேர்வுகள் உள்ளன.
குரூப்-2 கல்வித்தகுதி
பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வாகும்.
குரூப்-2 - பதவிகள்
Group 2 Posts
குரூப்-2 தேர்வு, சார்நிலைப் பணிகளில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படுகிறது.
- தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர்
- நகராட்சி ஆணையர் (கிரேடு-2)
- சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர்
- உதவி தொழிலாளர் ஆய்வாளர்
- இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
- சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்
- உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்
- கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
- வருவாய் உதவியாளர்
- பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2)
TNPSC Group 2 2018 Exam Notification information June 20, 2018 The Hindi Tamil