உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் 2018: ஹாங்காங் முதலிடம்
- அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம், வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் 2018 (முதல் 10 இடங்கள்)
- ஹாங்காங் (சீனா)
- டோக்கியோ (ஜப்பான்)
- ஜூரிச் (சுவிட்சர்லாந்து)
- சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
- சியோல் (தென் கொரியா)
- லுவாண்டா (அங்கோலா)
- ஷாங்காய் (சீனா)
- நிஜமினா (சாத்)
- பெய்ஜிங் (சீனா)
- பெர்ன் (சுவிச்சர்லாந்து)
- இந்தியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வாகி உள்ளது. உலக அளவில் மும்பை, 55-வது இடத்தில் உள்ளது.
- மும்பை - 55
- டெல்லி - 103
- சென்னை - 144
- பெங்களூரு - 170
- கொல்கத்தா - 182
Cost of Living City Ranking 2018 (Top 10)
- Hong Kong (China)
- Tokyo (Japan)
- Zurich (Switzerland)
- Singapore
- Seoul (South Korea)
- Luanda (Angola)
- Shanghai (China)
- N'Djamena (Chad)
- Beijing (China)
- Bern (Switzerland)