TNPSC History/Social Science Quiz 01, 2018 (Tamil) - For Govt Exams


TNPSC History pdf
More TNPSC Quizzes (285 Tests) - Click Here

This TNPSC History/Social Science Quiz 01, 2018 covered with History and Social Science important Questions Answers for various TNPSC, TRB, TET, TNUSRB and other Government Exams. Test Your Knowledge to success. All the best...



  1. டல்ஹௌசி பிரபுவால் முதல் தந்தி முறை இந்த இரு இடங்களுக்கிடையே 1853 இல் இணைக்கப்பட்டது? 
    1.  பாம்பே மற்றும் தாணே
    2.  பாம்பே மற்றும் ஆக்ரா
    3.  கல்கத்தா மற்றும் ஆக்ரா
    4.  கல்கத்தா மற்றும் சென்னை

  2. 1930 இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை பூனாவில் நடத்தியவர்?  
    1.  பண்டித ரமா பாய்
    2.  டாக்டர். எஸ். தரமாம்பாள்
    3.  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
    4.  டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

  3. உலகின் முதன்முதலில் ஏவப்பட்ட வானிலைச் செயற்கைக்கோள்? 
    1.  டிராஸ்-I
    2.  லேண்ட்சாட்-I 
    3.  இன்சாட்-I 
    4.  ஸ்பாட்-I

  4. புதிய கற்காலப் பொருட்கள் உத்திரபிரதேசத்தில் கிடைத்த இடம்? 
    1.  சிராண்ட் 
    2.  மாஸ்கி 
    3.  பீலான்
    4.  உட்னூர்

  5. சிவாஜி நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல்? 
    1.  சாச்சார் 
    2.  பஞ்சார்
    3.  பரவுதி 
    4.  காதி

  6. மூன்றாவது புத்தசமய மாநாடு எங்கு கூட்டப்பட்டது? 
    1.  லும்பினி 
    2.  பாடலிபுத்திரம்
    3.  சாரநாத் 
    4.  உஜ்ஜயினி

  7. புகழ்பெற்ற எல்லோரா கைலாச நாதர் குடைவரைக் கோயிலைக் கட்டியவர்? 
    1.  முதலாம் கிருஷ்ணர்
    2.  தந்தி துர்க்கர் 
    3.  மூன்றாம் கோவிந்தர் 
    4.  அமோக வர்ஷர்

  8. ரிக்வேத காலம்? 
    1.  கி.மு. 1600 - கி.மு. 1000 
    2.  கி.மு. 1000 - கி.மு. 600 
    3.  கி.மு. 1500 - கி.மு. 1000
    4.  கி.மு. 1500 - கி.மு. 1000

  9. உய்யங்கொண்டான் கால்வாய் நீர்பாசனத் திட்டத்தில் இவரது பெருமைகளை எதுத்துரைக்கிறது? 
    1.  வேலூ நாச்சியார் 
    2.  வெண்ணிக்காலடி 
    3.  ராணி மங்கம்மாள்
    4.  கரிகாலன்

  10. தமிழநாட்டு அரசு சுயமரியாதை திருமணங்களைச் சட்டபூர்வமாக்கிய ஆண்டு? 
    1.  1970
    2.  1969
    3.  1968
    4.  1967 



Post a Comment (0)
Previous Post Next Post