TNPSC Current Affairs Quiz 219 - January 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 219 - January 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 219, Covers Important Model Questions and Answers for TN Police Exam, TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. உலகின் மிகப்பெரிய மனித மரபணு ஆராய்ச்சி திட்டம்  (World’s largest human genome research project) தொடங்கப்பட்டுள்ள நாடு? 
    1.  இந்தியா
    2.  ஜப்பான்
    3.  சீனா 
    4.  அமெரிக்கா

  2. இந்தியா - பாகிஸ்தான் இடையே  அணுமின் நிலையம் உள்ளிட்ட அணுசக்தி அமைப்புகளின் விவரங்கள் ஆண்டுதோறும் எந்த நாளில் பரிமாறிக்கொள்ள படுகிறது? 
    1.  ஜனவரி 4
    2.  ஜனவரி 3
    3.  ஜனவரி 2
    4.  ஜனவரி 1

  3. இந்தியாவின் முதல்  தானியங்கிச் சிற்றுந்து (POD TAXI) போக்குவரத்து எந்த நகரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது? 
    1.  டெல்லி 
    2.  நாக்பூர்
    3.  சென்னை 
    4.  சேலம்

  4. தேசிய குடிமக்கள் பதிவு (NRC-National Register of Citizens) வரைவு ஆவணம் எந்த மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது? 
    1.  மேகாலயா  
    2.  மணிப்பூர் 
    3.  அசாம்
    4.  திரிபுரா

  5. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஜெய்ஷ்ங்கர் 
    2.  விஜயசங்கர் ராவத் 
    3.  ராகவன் அச்சங்கோடு 
    4.  விஜய் கேஷவ் கோகலே

  6. இன்ஃபோசிஸ் நிறுவன "புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சமீபத்தில் பொறுப்பெற்றவர்? 
    1.  நந்தன் நீல்கேணி  
    2.  சலில் எஸ் பரேக்
    3.  சந்திரசேகர் சுப்பிரமணியன் 
    4.  ரவி வெங்கடேசன்

  7. 2017 ரஞ்சிக் கோப்பைக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  விதர்பா அணி
    2.  மும்பை அணி
    3.  தமிழ்நாடு அணி
    4.  பரோடா அணி

  8. 2017 உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா வீரர்? 
    1.  அதிபன் குமரன் 
    2.  நவீன் கருணாகரன்
    3.  சாய் செந்தில் 
    4.  விஸ்வநாதன் ஆனந்த்

  9. சமீபத்தில் சர்வதேச டேபிள்டென்னிஸ் தரவரிசை பட்டியல் அதிக பட்சமாக 49 வது இடத்தை பிடித்த இந்திய வீரர்? 
    1.  ஜீவன் நெடுஞ்செழியன்
    2.  நவீன் கருணாகரன்
    3.  சத்தியன் ஞானசேகரன்
    4.  ராமநாதன் ராம்குமார் 

  10. 2017 இராயல் கோப்பை கோல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்? 
    1.  பங்கஜ் அத்வானி
    2.  கருண் சந்தோக் 
    3.  ஆரோக்கிய ராஜிவ்
    4.  சிவ் கபூர் 



Post a Comment (0)
Previous Post Next Post