நவம்பர் 7, 2017 அன்று காற்று மாசு காரணமாக "பொது சுகாதார அவசர நிலை பிரகடன"ப்படுத்தப்பட்ட நகரம்?
மும்பை
கொல்கத்தா
டெல்லி
கான்பூர்
காற்று மாசின் அளவீடு?
dB (Decibel )
lB (Pecibel)
QM (Quitable Matter)
PM (Particulate Matter)
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், பூமி எந்த ஆண்டில் நெருப்பு பந்தாக மாறும் என்று தெரிவித்துள்ளார்?
2600
2700
2800
2900
எக்ஸ்ரே ஊடுகதிர் துருவமாதல் அளவுகளை ISRO-வின் எந்த செயற்கைக்கோள் முதன்முறையாக அளவிட்டுள்ளது?
KATROSAT
BATROSAT
ASTROSAT
PETROSAT
தேசியச் சட்ட சேவைகள் தினம் (National Legal Services Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 6
நவம்பர் 7
நவம்பர் 8
நவம்பர் 9
உலக பயன்பாட்டுத்தன்மை தினம் (World Usability Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 8
நவம்பர் 9
நவம்பர் 10
நவம்பர் 11
உலக தரமதிப்பீடு தினம் (World Quality Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 9
நவம்பர் 10
நவம்பர் 11
நவம்பர் 12
உலக அறிவியல் தினம் (World Science Day for Peace and Development) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 13
நவம்பர் 12
நவம்பர் 11
நவம்பர் 10
தேசிய கல்வி நாள் (National Education Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 9
நவம்பர் 10
நவம்பர் 11
நவம்பர் 12
இந்தியாவில் யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி நாளாக கடைபிடிக்கப்படுகிறது?
சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்
பாபு ஜெகஜீவன்ராம்
ஜவகர்லால் நேரு
மௌலானா அபுல் கலாம் ஆசாத்