TNPSC Current Affairs Quiz Today 7.12.2017 (Test No. 187)



TNPSC Current Affairs Quiz 2017
This Current Affairs Model Test, Quiz Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. 2017 சர்வதேச பாலின இடைவெளி பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  110
    2.  109
    3.  108
    4.  107

  2. இந்தியால் முதன்முறையாக வாகன நிறுத்துமிடத்தில் பெண்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு எந்த நகரில் வழங்கப்பட்டுள்ளது? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  ஐதராபாத்
    4.  பெங்களூரு

  3. டெல்லியில் நடைபெற்ற 2017 சர்வதேச உணவுத் திருவிழாவில் இந்தியாவின் BRAND உணவாக அறிமுகப்படுத்தப்பட்ட உணவு? 
    1.  கிச்சடி 
    2.  பராட்டா
    3.  கோபிதாள்
    4.  இட்லி

  4. சமீபத்தில்  யுனெஸ்கோ பாரம்பரிய பாதுகாப்பு விருது  (UNESCO Asia Pacific Award of Merit 2017 for Cultural Heritage Conservation) பெற்ற தமிழ்நாட்டின் கோவில் எது? 
    1.  மதுரை மீனாட்சியம்மன் கோவில்
    2.  திருவண்ணாமலை அண்ணாமலை கோவில்
    3.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்சி 
    4.  நெல்லைப்பர் கோவில், திருநெல்வேலி

  5. 10-ஆவது இந்திய நகர்ப்புறப் போக்குவரத்து மாநாடு 2017 (Urban Mobility India Conference and Expo 2017) எங்கு நடைபெற்றது? 
    1.  பெங்களூரு
    2.  டெல்லி
    3.  மும்பை
    4.  ஐதராபாத்

  6. பள்ளிக்குழந்தைகளிடம் அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க மத்திய அரசால் சமீபத்தில் தொடக்கப்பட்ட திட்டம் எது?  
    1.  DEEN DAYAL UPADAYAY YOJANA
    2.  DEEN DAYAL SPARSH YOJANA
    3.  DEEN DAYAL SPECIAL YOJANA
    4.  DEEN DAYAL POSTALSTAMP YOJANA

  7. 2017 நவம்பரில் வியட்நாம் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய புயல் எது? 
    1.  தாம்ரே புயல் 
    2.  மோரா
    3.  மாருதா
    4.  ஒக்கி

  8. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?   
    1.  பீஜிங், சீனா
    2.  சியோல், தென்கொரியா
    3.  டோக்கியோ, ஜப்பான்
    4.  பியாங்சங், தென்கொரியா 

  9. 2017 தேசிய பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெற்றன?  
    1.  டெல்லி
    2.  ஐதராபாத்
    3.  மும்பை
    4.  பெங்களூரு

  10. 2017 தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டி எந்த நகரில் தொடங்கியுள்ளது? 
    1.  ஐதராபாத்
    2.  பெங்களூரு
    3.  டெல்லி
    4.  நாக்பூர்



Post a Comment (0)
Previous Post Next Post