இந்தியாவிலேயே முதன்முறையாக சோதனை முறையில் ஆறுகளில் "வெள்ள அபாய கண்காணிப்புக் கருவி" திட்டம் (FLOOD MONITERING SYSTEM) எந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
கவுகாத்தி
பெங்களூரு
சென்னை
கோயம்புத்தூர்
இந்தியாவின் முதல் "விமான மருந்தகம்" (Air Dispensary) எந்த இரு நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது?
ஷில்லாங் (மேகாலயா), டார்ஜிலிங்
இம்பால் (மணிப்பூர்), கவுகாத்தி (அசாம்)
ஷில்லாங் (மேகாலயா), கவுகாத்தி (அசாம்)
இம்பால் (மணிப்பூர்), ஷில்லாங் (மேகாலயா)
விமான மருந்தகத்தில் (Air Dispensary) மருத்துகளும், மருத்துவ வசதிகளும் மலைப்பகுதிகளுக்கு எதன்மூலம எடுத்துசெல்லப்படவுள்ளது?
ஹெலிகாப்டர்கள்
கிளைடர் விமானம்
ஜெட் விமானம்
பாரா கிளைடிங்
இந்தியாவின் முதல் "விமான மருந்தகம்" (Air Dispensary) எந்த நிறுவனத்தால் இயக்கப்படவுள்ளது?
டாடா ஹெலிகாப்டர் நிறுவனம்
ஏர் இந்தியா ஹெலிகாப்டர் நிறுவனம்
பவன்ஹான்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம்
பவன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம்
கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான "எருமை காளை" பந்தயத்தின் பெயர்?
ஜல்லிக்காளா
ரேக்ளா
எருமாளா
கம்பளா
ஐ. நா. அமைப்பின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO-வின் புதிய தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
இரினா பகோவா
ஆட்ரி அசூலே
நடாலியா ்ஸ்டிவர்ட்
நவநீதம்பிள்ளை
கிரிக்கெட் வீரர்களுக்குகான "ஊக்க மருந்து எதிர்ப்பு மேல்முறையீட்டு குழுத் தலைவர்?
நீதிபதி ஆர். வி. ஈஸ்வர்
நீதிபதி ஆர். செல்லமேஸ்வர்
நீதிபதி பி. வள்ளிநாயகம்
நீதிபதி எஸ். நடராஜன்
2017 உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்?
சவுரவ் கோசல்
அஜய் தேஜஸ்வி
நிகில் அத்வானி
பங்கஜ் அத்வானி
சமீபத்தில் "எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாதெமி" எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
டெல்லி
ஆஸ்திரேலியா
ஐக்கிய அரபு அமீரகம்
இலண்டன்
இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் எத்தனை முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?
20
19
18
17