TNPSC Current Affairs Quiz Today 9.12.2017 (Test No. 189)


TNPSC Current Affairs Quiz 2017
TNPSC Current Affairs Quiz Today 9.12.2017 (Test No. 189)
This Current Affairs Model Test, Quiz Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. சமீபத்தில் "வாஸ்ஸனார் கூட்டமைப்பு" எனப்படும் பேரழிவு ஆயுதங்கள் ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்பில் இந்தியா எத்தனையாவது உறுப்பு நாடாக இணைந்துள்ளது? 
    1.  44
    2.  43
    3.  42
    4.  41

  2. வாஸ்ஸனார் கூட்டமைப்பு (Wassenaar Arrangement) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 
    1.  1999
    2.  1998
    3.  1997
    4.  1996

  3. வாஸ்ஸனார் கூட்டமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?  
    1.  நெதர்லாந்து
    2.  பின்லாந்து
    3.  நார்வே
    4.  ஆஶ்திரியா

  4. இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக "ஜெருசலேம்" நகரை எந்த நாடு அறிவித்துள்ளது? 
    1.  ரஷியா
    2.  ஜப்பான்
    3.  அமெரிக்கா
    4.  ஜோர்டான்

  5. சமீபத்தில் ஓரினச்சேர்க்கை திருமணம் எந்த நாட்டில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?  
    1.  பிலிப்பைன்ஸ்
    2.  கனடா
    3.  அமெரிக்கா
    4.  ஆஸ்திரேலியா

  6. ‘‘இந்தியாவின் கலாசார பாரம்பரியம்" என்று எந்த விழாவை UNESCO அமைப்பு சமீபத்தில்அங்கீகரித்துள்ளது?  
    1.  தீபாவளி
    2.  கும்பமேளா  
    3.  ரக்ஷாபந்தன்
    4.  ஹோலி

  7. சமீபத்தில் "அம்பேத்கர் சர்வதேச மையம்" எந்த நகரத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது? 
    1.  டெல்லி
    2.  பெங்களூரு
    3.  நாக்பூர்
    4.  உஜ்ஜைன்

  8. தமிழ்நாடு மாநிலத் தலைமை தகவல் ஆணையாளராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  எம். ஷீலா ராணி
    2.  எம். ஷீலா ராணி சுங்கத்
    3.  எம். ஷீலா பிரபா
    4.  எம். ஷீலா ப்ரியா

  9. கேரளாவில் உயர்த்தப்படவுள்ள "மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பு" எவ்வளவு? 
    1.  25
    2.  24
    3.  23 
    4.  21

  10. ஆறாவது சர்வதேச சுற்றுலா முகமை 2017 (International Tourism Mart), எங்கு தொடங்கியுள்ளது?  
    1.  ஷில்லாங்
    2.  ஜெய்ப்பூர்
    3.  கோவா
    4.  கவுகாத்தி



Post a Comment (0)
Previous Post Next Post