உலகின் உயரமான இரயில்வே பாலம் காஷ்மீரில் எந்த ஆற்றில் கட்டப்பட்டு வருகிறது?
சிந்து
ராவி
செனாப்
சட்லஜ்
உலகின் உயரமான இரயில்வே பாலம் எத்தனை மீட்டர் கட்டப்படுகிறது?
362
361
360
359
உலகின் உயரமான இரயில்வே பாலம் காஷ்மீரில் எந்த இரு பகுதிகளை இணைக்கிறது?
கத்ரா-பனிஹால்
பாரமுல்லா-பனிஹால்
பனிஹால்-லடாக்
கத்ரா-லடாக்
சமீபத்தில் நவம்பர் 6, 2017 அன்று, எந்த தமிழ் நாளிதழின் 75-வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது?
தினமலர்
தி இந்து
தினத்தந்தி
மனோரமா
உதான் திட்டம் (UDAN) மத்திய அரசின் குறைந்த கட்டணத்தில் பிராந்திய விமான இணைப்பு திட்டமான உதான் (UDAN) திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
ஏப்ரல் 24, 2017
ஏப்ரல் 25, 2017
ஏப்ரல் 26, 2017
ஏப்ரல் 27, 2017
2017 உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை (YOUTH WOMEN’S WORLD CHAMPIONSHIPS 2017) போட்டி, நவம்பர் 19-26 வரை எங்கு நடைபெற்றது?
கொகிமா
கவுகாத்தி
ஷில்லாங்
அய்ஸ்வால்
2017 காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி, அக்டோபர் 28 - நவம்பர் 6 வரை எங்கு நடைபெற்றது?
கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா)
சிட்னி (ஆஸ்திரேலியா)
க்ளாஸ்கோ (இங்கிலாந்து)
கொழும்பு (இலங்கை)
பத்திரிகையாளர்களுகெதிரான குற்றங்களுக்கு முடிவுகட்டும் சர்வதேச தினம் (International Day to End Impunity for Crimes Against Journalists) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 05
நவம்பர் 04
நவம்பர் 03
நவம்பர் 02
உலக சுனாமி விழிப்புணர்வு நாள் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 03
நவம்பர் 04
நவம்பர் 05
நவம்பர் 06
போர் மற்றும் ஆயுத மோதல் சூழலில் சுரண்டலைத் தடுக்கும் சர்வதேச (International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
நவம்பர் 09
நவம்பர் 08
நவம்பர் 07
நவம்பர் 06