2017 à®·ாà®™்காய் ஒத்துà®´ைப்பு à®®ாநாட்டு (Shanghai Cooperation Organisation) à®…à®®ைப்பின் அரசுத் தலைவர்கள் கூட்டம் (Heads of Governments meeting) எங்கு நடைபெà®±்றது?
சீனா (à®·ாà®™்காய்)
தென்கொà®°ியா (சியோல்)
à®°à®·ியா (சோச்சி நகர்)
சீனா (பீஜிà®™்)
2017 à®·ாà®™்காய் ஒத்துà®´ைப்பு à®®ாநாட்டு-அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா சாà®°்பில் பங்கேà®±்றவர்?
நரேந்திà®° à®®ோடி
நிà®°்மலா சீதாà®°ாமன்
à®…à®°ுண் ஜேட்லி
சுà®·்à®®ா சுவராஜ்
2016 குà®±்à®± ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, அதிக குà®±்றச் செயல்கள் நடைபெà®±்à®± à®®ாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
à®®ேà®±்கு வங்காளம்
கேரளா
2016-ஆம் ஆண்டில், பெண்களுக்கெதிà®°ான பாலியல் குà®±்றங்கள் அதிகம் நடைபெà®±்à®± à®®ாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
à®°ாஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
à®®ேà®±்கு வங்காளம்
பத்து நாட்கள் நடைபெà®±ுà®®் "ஹாà®°்ன்பில் திà®°ுவிà®´ா" 2017 டிசம்பர் 1 அன்à®±ு எந்த à®®ாநிலத்தில் தொடங்கியுள்ளது?
ஜாà®°்க்கண்ட்
அசாà®®்
à®®ேகாலயா
நாகாலாந்து
தமிà®´்நாட்டின் தென்à®®ேà®±்கு வங்க கடலில் 30.11.2017 அன்à®±ு உருவாகி கன்னியாகுமரி பகுதியில் அதிக சேதங்களை உருவாக்கிய புயல் எது?
ஜல்
ஒக்கி
சாகர்
தாà®°ா
‘ஒக்கி’ புயலுக்கு பெயரிட்ட நாடு எது?
வங்காளதேசம்
à®®ியான்மர்
இந்தியா
தாய்லாந்து
2017 உலக ஆக்கி லீக் இறுதி சுà®±்à®±ு போட்டிகள் இந்தியாவில் எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது?
கான்பூà®°்
ஜெய்ப்பூà®°்
பெல்காà®®்
புவனேஸ்வர்
2017 ஆசிய வில்வித்தை போட்டிகள் எந்த நாட்டில் நடைபெà®±்றது?
இலங்கை (கண்டி)
நேபாளம் (காட்à®®ாண்டு)
வங்காளதேசம் (டாக்கா)
இந்தியா (புவனேà®·்வர்)
2017 ஆசிய வில்வித்தை போட்டிகளில் இந்தியா வென்à®± பதக்கங்களின் எண்ணிக்கை?
10 (4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்)
8 (2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்)
8 (2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்)
9 (3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்)