இந்திய தொல்பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் "மவுசம்" திட்டம் (Project Mausam) என்பது?
- இந்திய ஆறுகள் ஆய்வு
- பழங்கால நகரங்கள் ஆய்வு
- இந்திய பெருங்கடல் ஆய்வு
- பழைய பொருட்கள் ஆய்வு
இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநரே இல்லாத முதல் மெட்ரோ ரயில் வழித்தடமாக அமையவுள்ள தடம்?
- அஜந்தா லைன், மும்பை
- பௌத்தா லைன், ஐதராபாத்
- விஜய் நகர் லைன், பெங்களூரு
- மெஜன்டா லைன், டெல்லி
2017 டிசம்பர் 23 ஆம் தேதி "கங்கா கிராம்" திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
- டெல்லி
- அலகாபாத்
- வாரணாசி
- கான்பூர்
தேசிய சாரண, சாரணியர் இயக்க (NCC-NATIONAL CADET COPRS) பொது இயக்குநராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- பி. எஸ். சரஸ்வத்
- பி. எஸ். சவாண்
- பி. எஸ். சராவட்
- பி. எஸ். சங்வான்
ஐ. நா. UNICEF அமைப்பின் புதிய தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள "ஹென்ரீட்டா ஹெச் ஃபோரே" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- நார்வே
- பெல்ஜியம்
- ஸ்பெயின்
- அமெரிக்கா
UNICEF அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
- ஜெனிவா
- நியுயார்க்
- ஆம்ஸ்டர்டாம்
- பாரிஸ்
குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- விஜய் ரூபானி
- நிதின் படேல்
- ஜிக்னைஷ் மொத்வானி
- கேசுபாய் படேல்
இமாச்சலப்பிரதேச மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- ஜெ. பி. நட்டா
- ராமேஸ்வர் தாகூர்
- பிரேம்குமார் தூமல்
- ஜெய்ராம்தாக்கூர்
தேசிய பசுமைத் தீர்ப்பாய இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளவர்?
- நீதிபதி சாங்வி சிங்கால்
- நீதிபதி ராமானுஜம்
- நீதிபதி உமேஷ் தத்தாத்ரேய சால்வி
- நீதிபதி கனகராஜ்
BCCI அமைப்பின் பொது மேலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- ரவி சாஸ்திரி
- சவுரவ் கங்குலி
- அஜய் வடேகர்
- சபா கரிம்