2017 ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குடும்பம்?
- சிவ் நாடார் குடும்பம்
- டாடா குடும்பம்
- முகேஷ் அம்பானி குடும்பம்
- அசிம் பிரேம்ஜி
உலகில் முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் எந்த நாட்டில் கப்பல் இயக்கப்பட்டது?
- அமெரிக்கா
- ஜப்பான்
- ஜெர்மனி
- சீனா
லியனார்டோ டாவின்சி வரைந்த எந்த யேசுநாதர் ஓவியம் ரூ. 2,925 கோடிக்கு ($45 கோடி) விற்பனையானது?
- Salvator Mundi
- Last Supper
- Great Dinner
- The Lost Divine
சமீபத்தில் அமைக்கப்பட்ட தேசிய அதீத இலாபத்தடுப்பு ஆணையக்குழுவின் (National Anti-profiteering Authority) தலைவர் யார்?
- ஆர். பி. சின்கா
- ஜெ. ஆர் மல்கோத்ரா
- பி. கே. சின்கா
- பி. கே. தாண்டன்
இந்தியாவின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை (India’s Longest Expressway) எது?
- ஆக்ரா-மதுரா அதிவேக நெடுஞ்சாலை
- டெல்லி-லக்னோ அதிவேக நெடுஞ்சாலை
- டெல்லி-ஆக்ரா அதிவேக நெடுஞ்சாலை
- ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலை
சமீபத்தில் "ரசகுல்லா" இனிப்பிற்கான புவிசார் குறியீட்டை பெற்ற மாநிலம்?
- ஒரிசா
- மேற்குவங்கம்
- பீகார்
- ஜார்க்கண்ட்
இந்தியாவில் புவிசார் குறியீடு தொடர்பான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
- 1999
- 2000
- 2001
- 2002
மத்திய குடிமைப் பணி தேர்வு நடைமுறைகளில் திருத்தங்களை பரிந்துரை செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு?
- ஒய். வெங்கட்ராம ரெட்டி
- ஆர்.பி. ரங்கநாதன்
- டி.கே. சாஸ்திரி
- பி. எஸ். பாஸ்வான் குழு
இந்தியாவில் அதிக அளவில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ள மாநிலங்களை வரிசைபடுத்து?
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா
- மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா
- மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா
- தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்?
- ரத்னா சோராப்ஜி
- கவிதா முகர்ஜி
- மிருணாளினி முகர்ஜி
- கார்னெலியா சோராப்ஜி