TNPSC Current Affairs Quiz 212 (December 17-19, 2017)


TNPSC Current Affairs Quiz 212 (December 17-19, 2017) 
TNPSC Current Affairs Quiz Test No. 212, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. பாலியல் தொழிலாளர்கள் மீதான வன்முறைக்கு முடிவுகட்டும் சர்வதேச தினம் (International Day to End Violence Against Sex Workers)? 
    1.  டிசம்பர் 15
    2.  டிசம்பர் 16
    3.  டிசம்பர் 17 
    4.  டிசம்பர் 18 

  2. ரைட் சகோதரர்கள் தினம்? 
    1.  டிசம்பர் 20
    2.  டிசம்பர் 19
    3.  டிசம்பர் 18
    4.  டிசம்பர் 17 

  3. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day)? 
    1.  டிசம்பர் 18
    2.  டிசம்பர் 19
    3.  டிசம்பர் 20
    4.  டிசம்பர் 21

  4. 2022 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் அதிகாரபூர்வ சின்னம்? 
    1.  குளிர்கால காற்று (Winter Wind)
    2.  குளிர்கால தென்றல் (Winter Breeze)
    3.  குளிர்கால கனவு (Winter Dream)
    4.  குளிர்கால வெற்றி (Winter Victory)

  5. 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி சின்னம்? 
    1.  பறத்தல் (Fly)
    2.  விமானம் (Flight)
    3.  பறத்தல் கனவு (Flying Dream)
    4.  உயரே பறத்தல் (Flying High)

  6. 2017 "கிளப் அணிகள் உலகக்கோப்பை கால்பந்து கோப்பை"யை வென்ற அணி? 
    1.  மான்செஸ்டர் யுனைடட்
    2.  ரியல் மாட்ரிட்
    3.  லிவர்பூல்
    4.  பார்சிலோனா

  7. 2017 துபாய் சர்வதேச சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின்  பி. வி. சிந்து வென்ற பதக்கம்? 
    1.  வெள்ளிப்பதக்கம்
    2.  வெண்கலப்பதக்கம்
    3.  தங்கப்பதக்கம்
    4.  ஏதுமில்லை

  8. 2017 துபாய் சர்வதேச சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அகனே யமகுச்சி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  தென் கொரியா
    2.  சீனத் தைபே
    3.  சீனா
    4.  ஜப்பான்

  9. 2017 பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  சிறிராம் பாலாஜி
    2.  கிடாம்பி சிறிகாந்த்
    3.  இராம்குமார் ராமநாதன்
    4.  ஜீவன் நெடுஞ்செழியன்

  10. 2017 ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அணி? 
    1.  இங்கிலாந்து
    2.  நியுசிலாந்து
    3.  தென்னாப்ரிக்கா
    4.  ஆஸ்திரேலியா



Post a Comment (0)
Previous Post Next Post