சமீபத்தில் "போலியோ-இல்லாத நாடாக" (Polio-Free Country) உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட நாடு எது?
- கேமரூன் (Cameroon)
- கென்யா (Kenya)
- காபோன் (Gabon)
- ருவான்டா (Rwanda)
சமீபத்தில் கடல் வழியாக 42 நாட்களில் உலகை சுற்றி சாதனை படைக்க "பிரான்காயிஸ் கபார்ட்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- நெதர்லாந்து
- பெல்ஜியம்
- ஸ்பெயின்
- பிரான்ஸ்
2017 சர்வதேச அளவில் இடம்பெயர்வோர் (Migrants) பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு?
- இந்தியா
- இலங்கை
- பாகிஸ்தான்
- ஜப்பான்
பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை?
- 1.65 கோடி
- 1.65 கோடி
- 1.65 கோடி
- 1.55 கோடி
இந்தியர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்த நாடு?
- அமெரிக்கா
- இங்கிலாந்து
- கனடா
- ஐக்கிய அமீரகம்
இந்தியா-மாலத்தீவு இடையே கூட்டு இராணுவப் பயிற்சி 2017 (டிசம்பர் 15-28) எங்கு நடைபெறுகிறது?
- சிம்லா, இமாச்சலபிரதேசம்
- பெலகாவி, கர்நாடகா
- நீலகிரி, தமிழ்நாடு
- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
இந்தியா-மாலத்தீவு நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்?
- EKUVERIN 2017
- MALVARIN 2017
- RAKSHAMAL 2017
- SAVARIN 2017
மேற்கு வங்காள அரசு, இணையத் தாக்குதலில் இருந்து அரசு ஆவணங்களை பாதுகாப்பதற்கு அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம்?
- ராக்செய்ன்
- நாக்செய்ன்
- ரான்ம்சம்வேர்
- பிளாக்செய்ன்
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த "துய்ரியால் நீர் மின்திட்டம்" அமைந்துள்ள மாநிலம்?
- மேகாலயா
- நாகாலாந்து
- மிஸோரம்
- அசாம்
ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்லும்போது இணையவழியில் ரசீது பெறும் முறை (E-WAY BILL) நாடு முழுவதும் எப்போது முதல் கட்டாயமாகிறது?
- 2018 பிப்ரவரி 1
- 2018 அக்டோபர் 1
- 2018 மார்ச் 1
- 2018 ஜூன் 1