TNPSC Current Affairs Quiz 201 - December 16, 2017 - Test Your GK



TNPSC Current Affairs Quiz 201 - December 16, 2017 
TNPSC Current Affairs Quiz Test No. 201, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. தேசிய குழந்தைகள் தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 12
    2.  நவம்பர் 13
    3.  நவம்பர் 14
    4.  நவம்பர் 15

  2. உலக நீரிழிவு தினம் (World Diabetes Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 11
    2.  நவம்பர் 12
    3.  நவம்பர் 13
    4.  நவம்பர் 14

  3. தேசிய பத்திரிகை தினம் (National Press Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 16
    2.  நவம்பர் 17
    3.  நவம்பர் 18
    4.  நவம்பர் 19

  4. உலக சகிப்புத்தன்மை நாள் (World Tolerance Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 14
    2.  நவம்பர் 15
    3.  நவம்பர் 16
    4.  நவம்பர் 17

  5. உலக இரக்க நாள் (World Kindness Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  நவம்பர் 10
    2.  நவம்பர் 11
    3.  நவம்பர் 12
    4.  நவம்பர் 13

  6. இந்தியாவில் சிறுவர் உரிமைகள் வாரம் (Child Rights Week Hausla 2017) கடைபிடிக்கப்பட்ட நாட்கள்?  
    1.  நவம்பர் 15-19
    2.  நவம்பர் 16-20
    3.  நவம்பர் 17-21
    4.  நவம்பர் 18-22

  7. உலக கழிப்பறை தினம் (World Toilet Day-WTD) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 19
    2.  நவம்பர் 18
    3.  நவம்பர் 17
    4.  நவம்பர் 16

  8. உலகளாவிய குழந்தைகள் தினம் (Universal Children’s Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 17
    2.  நவம்பர் 18
    3.  நவம்பர் 19
    4.  நவம்பர் 20

  9. உலக மீன்பிடி தினமாக (World of Fisheries Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 19
    2.  நவம்பர் 20
    3.  நவம்பர் 21
    4.  நவம்பர் 22

  10. உலக தொலைக்காட்சிக் தினம் (World Television Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 24
    2.  நவம்பர் 23
    3.  நவம்பர் 22
    4.  நவம்பர் 21



Post a Comment (0)
Previous Post Next Post