TNPSC Current Affairs Online Test (Quiz 205) December 17, 2017 - Test Your GK



TNPSC Current Affairs Online Test - Quiz 205 - December 17, 2017 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 205, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2017 ஆசிய கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  பாகிஸ்தான்
    2.  ஈரான்
    3.  இந்தியா
    4.  தென்கொரியா

  2. 2019 சர்வதேச இராணுவ விளையாட்டுகள் (International Military Games) எங்கு நடைபெறவுள்ளது? 
    1.  சிச்சுவான், சீனா
    2.  பீஜிங், சீனா
    3.  ஷாக்காய், சீனா
    4.  வூஹான், சீனா

  3. 2017 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  பிரான்ஸ் அணி
    2.  பெல்ஜியம் அணி
    3.  இங்கிலாந்து அணி
    4.  சுவிட்சர்லாந்து அணி

  4. 2017 டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி, தோற்கடித்த அணி? 
    1.  சுவிட்சர்லாந்து அணி
    2.  இங்கிலாந்து அணி
    3.  பெல்ஜியம் 
    4.  ஸ்பெயின் அணி

  5. ஒரு ஆண்டில் அதிக சர்வதேச சதங்களை (06) அடித்த கிரிக்கெட் அணி கேப்டன்?  
    1.  ஸ்டீவ் ஸ்மித்
    2.  கேன் விலலியம்சன்
    3.  ராஸ் டெய்லர்
    4.  விராட் கோலி

  6. 2017 உலக பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?   
    1.  மேரி கோம்
    2.  மீரா பாய் சானு
    3.  கவிதா சோனு
    4.  மீரா போகத்

  7. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன? 
    1.  கோல்டுகோஸ்ட், ஆஸ்திரேலியா
    2.  டெல்லி, இந்தியா
    3.  கொழும்பு, இலங்கை
    4.  காட்மாண்டு, நேபாளம்

  8. சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களை உருவாக்கும் திட்டம்? 
    1.  போலோ இந்தியா திட்டம்
    2.  பாகோ இந்தியா திட்டம்
    3.  சலோ இந்தியா திட்டம்
    4.  கேலோ இந்தியா திட்டம்

  9. ஏர் இந்தியா நிறுவன  தலைமை பொது மேலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  வேணு சுந்தரம்
    2.  ராஜிவ் பிரதாப் சிங்
    3.  பிரதீப் சிங் கர்லா 
    4.  பி.என். சிங்

  10. பாராளுமன்ற மக்களவையின் புதிய  முதல் பெண் மக்களவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?    
    1.  ராணி சௌத்ரி
    2.  லதா பிரியகுமார்
    3.  ஸ்நேகா ரத்னகுமார்
    4.  சினேஹ்லதா ஸ்ரீவஸ்தவா



Post a Comment (0)
Previous Post Next Post