பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Violence against Women) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- நவம்பர் 23
- நவம்பர் 24
- நவம்பர் 25
- நவம்பர் 26
இந்திய அரசியலமைப்பு தினம் (Constitution Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- நவம்பர் 23
- நவம்பர் 24
- நவம்பர் 25
- நவம்பர் 26
தேசிய பால்வள தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- நவம்பர் 26
- நவம்பர் 27
- நவம்பர் 28
- நவம்பர் 29
வெண்மை புரட்சியின் தந்தை?
- எம்.எஸ். சுவாமிநாதன்
- குரியன் ஜோசப்
- வர்கீஸ் குரியன்
- ரங்கநாத் மிஸ்ரா
உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
- சீனா
- அமெரிக்கா
- பிரேசில்
- இந்தியா
இந்திய உடல் உறுப்பு தான தினம் (National Organ Donation Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- நவம்பர் 26
- நவம்பர் 27
- நவம்பர் 28
- நவம்பர் 29
இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
- தமிழ்நாடு
- கேரளா
- தெலங்கானா
- கர்நாடகா
பாலஸ்தீனிய மக்களுக்கான "சர்வதேச ஒருமைப்பட்டு தினம்" (International Day of Solidarity with the Palestinian People) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- நவம்பர் 26
- நவம்பர் 27
- நவம்பர் 28
- நவம்பர் 29
இந்தியாவில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் திட்டம் எந்த மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது?
- பெங்களூரு
- ஐதராபாத்
- சென்னை
- மும்பை
இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ள "சுபாங்கி சொரூப்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- மத்தியபிரதேசம்
- ராஜஸ்தான்
- கர்நாடகா
- உத்திரபிரதேசம்