15-வது நிதி ஆணையத்தின் (15th Finance Commission) தலைவர்?
- பி. என். சர்மா
- Y. வேணுகோபால் ரெட்டி
- என். கே. சிங்
- விஜய் எல். கெல்கர்
15-வது நிதி ஆணையத்தின் நடைமுறைக்காலம்?
- 2025-2030
- 2015-2020
- 2017-2022
- 2020-2025
15வது ஆணையம் இறுதி அறிக்கையை எப்போது அளிக்கவுள்ளது?
- அக்டோபர் 2019
- அக்டோபர் 2018
- அக்டோபர் 2020
- அக்டோபர் 2021
14 வது நிதி ஆணைய தலைவராக செயல்பட்டவர்?
- பி. என். சர்மா
- என். கே. சிங்
- Y. வேணுகோபால் ரெட்டி
- விஜய் எல். கெல்கர்
14-வது நிதி ஆணையத்தின் நடைமுறைக்காலம்?
- 2025-2030
- 2017-2022
- 2020-2025
- 2015-2020
இந்திய நிதி ஆணையம் (Finance Commission of India) எப்போது அமைக்கப்பட்டது?
- 1950
- 1951
- 1952
- 1953
G-20 நாடுகள் கூட்டமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- சக்திகாந்த தாஸ்
- பி. என். சர்மா
- என். கே. சிங்
- சு. ஜெய்சங்கர்
தேசிய அதீத லாப தடுப்பு ஆணையத்தின் (National Anti-Profiteering Authority) முதல் தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- என். கே. சிங்
- சு. ஜெய்சங்கர்
- சக்திகாந்த தாஸ்
- பி. என். சர்மா
2017 நவம்பர் 28-30 வரை, எட்டாவது சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit 2017) எங்கு நடைபெற்றது?
- கோவா
- சிம்லா
- ஐதராபாத்
- பெங்களூரு
2017 சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்கா சார்பில் பங்கேற்றவர்?
- கென்னத் ஜெஸ்டர்
- இலாரி கிளிண்டன்
- மெலானியா ட்ரம்ப்
- இவாங்கா ட்ரம்ப்