Tnpsc Current Affairs Quiz Online Test: 132- July, 2017 (Tamil) - Sports, Important day Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No.132 Covers important questions in Sports and Important Day Affairs from TnpscLink Current Affairs dated July 20-26, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best....

  1. 2017 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை மற்றும் பெற்ற இடம் எவ்வளவு? 
    1.  12 பதக்கங்கள், 8-வது இடம்
    2.  15 பதக்கங்கள், 5-வது இடம்
    3.  11 பதக்கங்கள், 7-வது இடம்
    4.  17 பதக்கங்கள், 4-வது இடம்

  2. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இனி எங்கு, எந்த பெயரில் விளையாடப்படவுள்ளது? 
    1.  மும்பை, மகாராஷ்டிரா ஓபன்
    2.  புனே, மராத்தா ஓபன்
    3.  மும்பை, மராத்தா ஓபன்
    4.  புனே, மகாராஷ்டிரா ஓபன்

  3. பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி (WTA) 2017 நவம்பர் மாதம் இந்தியாவின் எந்த நகரில் நடைபெறவுள்ளது? 
    1.  மும்பை
    2.  புனே
    3.  பெங்களூரு
    4.  சென்னை

  4. 2017 ஆசிய இளைஞர் மற்றும் இளநிலை பளு தூக்குதல் போட்டிகள் எந்த நாட்டில்  நடைபெற்றன? 
    1.  மலேஷியா
    2.  இலங்கை 
    3.  நேபாளம்
    4.  இந்தியா

  5. 2018 ஆண்டு  பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி  எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  துருக்கி   
    2.  ரஷ்யா
    3.  கசகஸ்தான்
    4.  இந்தியா

  6. 2019 ஆண்டு  ஆண்கள் உலக குத்துச்சண்டை போட்டி  எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  துருக்கி
    2.  இரஷ்யா
    3.  கசகஸ்தான்
    4.  இந்தியா

  7. 2021 ஆண்டு  ஆண்கள் உலக குத்துச்சண்டை போட்டி  எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  இந்தியா
    2.  இரஷ்யா
    3.  கசகஸ்தான்
    4.  துருக்கி

  8. "விஜய் திவாஸ்" என்ற பெயரில்,  இந்தியாவில் எந்தப் போரின் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  பங்களாதேஷ் போர் வெற்றி தினம்
    2.  சீனா போர் வெற்றி தினம்
    3.  பாக்கிஸ்தான் போர் வெற்றி தினம்
    4.  கார்கில் போர் வெற்றி தினம்

  9. 18-வது கார்கில் வெற்றி தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  ஜுலை 26, 2016
    2.  ஜுலை 26, 2015
    3.  ஜுலை 26, 2017
    4.  ஜுலை 26, 2014

  10. தேசிய ஒலிபரப்பு தினம் (National Broadcasting Day-NBD), இந்தியாவில்  எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  ஜூலை 26
    2.  ஜூலை 25
    3.  ஜூலை 24
    4.  ஜூலை 23



Post a Comment (0)
Previous Post Next Post