2017 உலகளாவிய இணைய பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் (Global Cybersecurity Index-GCI) இந்தியா பெற்றுள்ள இடம் எது?
21
22
23
24
சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான "Order of Australia" பெற்ற இந்தியர் யார்?
கோவிந்தன் ஜெயராமன்
ராமன் சுப்ரமணியன்
நிஷாந்த் குமரன்
குருசாமி ஜெயராமன்
2017 ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோவிந்தன் லக்ஷ்மண் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஓட்டப்பந்தயம்
ஈட்டி எறிதல்
வட்டு எறிதல்
குண்டு எறிதல்
UNESCO-வின் அழிந்து வரும் நகரங்கள் (Endangered World Heritage Site List) பட்டியலில் சமீபத்தில் இணைக்கப்பட்ட இஸ்ரேலின் பழைமையான நகரம் எது?
ஜபிபா
ரம்லா
ஹிப்ரோன்
நாசரேத்
சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற, "ஐந்தாவது BRICS கல்வி அமைச்சர்கள் கூட்ட"த்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் யார்?
பியூஸ் கோயல்
நரேந்திர மோடி
அருண் ஜேட்லி
பிரகாஷ் ஜவடேகர்
"2017 மலபார் முத்தரப்புப் கடற்படை பயிற்சி" இந்தியாவிற்கும், எந்த இரு நாடுகளிடையே (ஜூலை 7-17) தொடங்கியுள்ளது?
அமெரிக்கா, தென் கொரியா
அமெரிக்கா, ஜப்பான்
அமெரிக்கா, இஸ்ரேல்
ஜப்பான் , இஸ்ரேல்
தலித் மாணவர்களுக்கென 'இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம்' எந்த நகரத்தில் அமையவுள்ளது?
ஐதராபாத்
டெல்லி
அமராவதி
கொச்சி
ஒடிசாவில் தொடங்கிய 22-வது ஆசிய தடகள போட்டியில் இந்திய அணியின் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை யார்?
ஆரோக்கிய ராஜிவ்
சதிஷ் சிவலிங்கம்
பி வி சிந்து
டின்டு லூகா
தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டி 2017-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
செந்தில்குமார் ராஜன்
ஜீவன் நடேசன்
ஹரிந்தர் பால் சந்து
சரத் கமல்
2017 அக்டோபரில் நடைபெறும், 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
தென் கொரியா
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா More Quiz and Test Yourself