இந்தியாவின் முதல் பல்-மாதிரி மின்சார வாகன திட்டம் (India’s first multi-modal electric vehicle project) எந்த நகரத்தில தொடங்கப்பட்டுள்ளது?
- நாசிக்
- மைசூர்
- நாக்பூர்
- புவனேஸ்வரம்
நாட்டிலேயே முதல்முறையாக எந்த ஆற்றின் அடியில் மெட்ரோரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது?
- நர்மதை
- கங்கை
- கிருஷ்ணை
- ஹுக்ளி
சாரண, சாரணியர் இயக்கத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு எது?
- ஹர்ஷ் மல்ஹோத்ரா குழு
- தீபக் சட்டர்ஜி குழு
- தேவேந்திர நாயக்குழு
- ராஜாராமன் குழு
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- ஜார்ஜ் குரியன்
- சுனில் சிங்கி
- காயருல் ஹசன்
- அருண் நட்டர்ஜி
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- சுனில் சிங்கி
- காயருல் ஹசன்
- அருண் நட்டர்ஜி
- ஜார்ஜ் குரியன்
முதன்முறையாக தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜைன (சமண) சமயத்தைச் சேர்ந்தவர் யார்?
- அருண் ஜெயின்
- சுனில் சிங்கி
- பங்கஜ்குமார் ஜெயின்
- ராகுல் சிங்வி
2017 உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்ட நாள் எது?
- ஜூன் 5
- ஜூன் 6
- ஜூன் 7
- ஜூன் 9
2017 சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட நாள் எது?
- ஜூன் 18
- ஜூன் 19
- ஜூன் 20
- ஜூன் 21
முதல் சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) நாள் 2017 எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- ஜூன் 25
- ஜூன் 26
- ஜூன் 27
- ஜூன் 28
தேசிய புள்ளியியல் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- ஜூன் 26
- ஜூன் 27
- ஜூன் 28
- ஜூன் 29 Try more Quiz, Mock Test