இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?
- மாண்டி
- மணாலி
- தர்மசாலா
- கசெளலி
இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
- பெங்களூரு
- கொல்கத்தா
- மும்பை
- டெல்லி
2016 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவான எந்த "புயல்" சென்னை நகரைத் தாக்கி கரையைக் கடந்தது?
- வார்தா
- நீலம்
- நிலோபர்
- மோரா
இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
- கேரளா
- டெல்லி
- தமிழ்நாடு
- மகாராஷ்டிரா
இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?
- வித்யாமாலா
- ஆரமாலா
- வங்கமாலா
- சாகர்மாலா
2017-ம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்ற விமானப்படை தளம் எது?
- புனே விமானப்படை தளம்
- தாம்பரம் விமானப்படை தளம்
- அரக்கோணம் விமானப்படை தளம்
- கொச்சி விமானப்படை தளம்
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது?
- வானூர் கழுவெளி
- சேனூர் கழுவெளி
- மானூர் கழுவெளி
- ஆரூர் கழுவெளி
தமிழகத்தில் 13.03.2017 அன்று, நீர் ஆதாரங்களை மீட்கும் "குடிமராமத்து திட்ட"ப்பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கு தொடங்கிவைத்தார்?
- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- திருக்கழுக்குன்றம்
- மணிமங்கலம்
"சாகர்மாலா" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது?
- நாகப்பட்டினம்
- கொற்கை
- கடலூர்
- இனயம்
தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது?
- சென்னை, கன்னியாகுமரி
- சென்னை, திருவள்ளூர்
- திருப்பூர், நீலகிரி
- சென்னை, நீலகிரி Try more Quiz, Mock Test