2017 மே மாதம் G7 அமைப்பு நாடுகளின் கூட்டம், எந்த நாட்டில் நடைபெற்றது?
- ஜெர்மனி
- இந்தியா
- இத்தாலி
- பிரான்ஸ்
இந்தியா-பசிபிக் தீவுகளின் நீடித்த அபிவிருத்தி மாநாடு 2017 மாநாடு (25-26 மே, 2017) எந்த நாட்டில் நடைபெற்றது?
- லாவோஸ்
- கியூபா
- நியுசிலாந்து
- பிஜி
சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் (கிரகம்) எது?
- வியாழன்
- வெள்ளி
- புதன்
- சனி
உலக பொருளாதார மன்றம் (WEF-World Economic Forum) வெளியிட்ட, 2017 உலகின் மிகவும் "மக்கள் தொகை அடர்த்தியான நகரங்கள்" பட்டியலில் முதலிடம் பெற்ற நகரம் எது?
- மும்பை (இந்தியா)
- கோட்டா (இந்தியா)
- டாக்கா (பங்காளாதேஷ்)
- கொல்கத்தா (இந்தியா)
2017 உலகின் மிகவும் மக்கள் தொகை அடர்த்தியான நகரங்கள் பட்டியலில், மும்பை நகரம் பெற்ற இடம் எது?
- மூன்றாவது
- நான்காவது
- ஐந்தாவது
- இரண்டாவது
2017 உலக அளவிலான முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற சுற்றுலா தலம் எது?
- தாஜ்மகால் (இந்தியா)
- அங்கோர் வாட் (கம்போடியா)
- சீனப்பெருஞ்சுவர் (சீனா)
- ஈபில் டவர் (பிரான்ஸ்)
2017 உலக அளவிலான முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்தியாவின் "தாஜ்மகால்" பெற்ற இடம் எது?
- ஐந்தாம் இடம்
- நான்காம் இடம்
- மூன்றாம் இடம்
- இரண்டாம் இடம்
SIMBEX 2017 என்ற கூட்டுக் கடற்படை கூட்டுப் பயிற்சியில், இந்தியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட நாடு எது?
- தென்கொரியா
- இலங்கை
- ஆஸ்திரேலியா
- சிங்கப்பூர்
இந்தியா, இலங்கையில் கேரவலபிடியா எனும் இடத்தில் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி முனையத்தை எந்த நாட்டுடன் இணைந்து அமைக்கவுள்ளது?
- சீனா
- அமெரிக்கா
- ஜப்பான்
- ரஷியா
ஆசிய நாடுகளில் முதன் முறையாக, "ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்ய" அனுமதி அளித்துள்ள நாடு எது?
- தாய்லாந்து
- கம்போடியா
- வியட்நாம்
- தைவான் Try more Quiz, Mock Test