இந்திய கடற்படையில் INS சென்னை போர்க்கப்பல் எப்போது இணைக்கப்பட்டது?
- 2014
- 2015
- 2016
- 2017
இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்ட போர்க் கப்பல்கள் வரிசையில், கீழ்கண்டவற்றுள் பொருந்தாத, இல்லாத போர்க்கப்பல் எது?
- INS சென்னை
- INS கொல்கத்தா
- INS கொச்சி
- INS பெங்களூரு
இந்தியாவில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் அல்லது கல்வி சட்டம் (RIGHT TO EDUCATION) எபபோது அமலுக்கு வந்தது?
- ஏப்ரல் 01, 2010
- ஏப்ரல் 01, 2011
- ஏப்ரல் 01, 2012
- ஏப்ரல் 01, 2013
இந்தியாவில் உள்ள 14 கால்நடை பல்கலைக்கழகங்கள் 2017 தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற பல்கலைக்கழகம் எது?
- தெலங்கானா கால்நடை பல்கலைகழகம்
- கேரளா கால்நடை பல்கலைகழகம்
- தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம்
- குஜராத் கால்நடை பல்கலைகழகம்
இந்தியாவிலேயே முதல்முறையாக எந்த மாநில அரசின் கேபிள் டிவி நிறுவனத்திற்கு "DAS உரிமம் (Digital Addressable System)" வழங்கப்பட்டுள்ளது?
- குஜராத்
- ஆந்திரா
- மகாராஷ்டிரா
- தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
- 2006
- 2007
- 2005
- 2001
TACTV விரிவாக்கம் தருக?
- Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd
- Tamil Nadu All Cable TV Corporation Ltd
- Tamil Nadu Arasu Cable TV Cooperative Ltd
- Tamil Nadu Act Cable TV Corporation Ltd
2015-16-ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில் "கிரிஷி கர்மான் விருது" பெற்ற மாநிலம் எது?
- மத்தியபிரதேசம்
- உத்திர பிரதேசம்
- மேற்கு வங்காளம்
- தமிழ்நாடு
எந்த மாநிலத்தின் சுற்றுச்சூழல் மையம் "நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம்" என்ற விருது பெற்றுள்ளது?
- கேரளா சுற்றுச்சூழல் மையம்
- கோவா சுற்றுச்சூழல் மையம்
- தமிழ்நாடு சுற்றுச்சூழல் மையம்
- மேகாலயா சுற்றுச்சூழல் மையம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியெற்றுள்ள பெண் தலைமை நீதிபதி யார்?
- இந்திரா படேல்
- இந்திரா நூயி
- இந்திரா சென்
- இந்திரா பானர்ஜி Try more Quiz, Mock Test