ஆசியாவின் மிகப்பெரிய "துலிப் மலர்கள் தோட்ட கண்காட்சி" ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
- இமாச்சல பிரதேசம்
- உத்திராகண்ட்
- ஜம்மு-காஷ்மீர்
- பஞ்சாப்
பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) அதன் 05 துணை வங்கிகள் எப்போது இணைக்கப்பட்டது?
- ஏப்ரல் 14, 2017
- ஏப்ரல் 01, 2016
- ஏப்ரல் 14, 2016
- ஏப்ரல் 01, 2017
சமீபத்தில் எந்த உயர்நீதிமன்றத்தின் "150 ஆண்டுகள் நிறைவு விழா" (Sesquicentennial) கொண்டாடப்பட்டது?
- அலாகாபாத் உயர் நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- மும்பை உயர் நீதிமன்றம்
- டெல்லி உயர் நீதிமன்றம்
சமீபத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- ராஜேந்திர சிங்
- சுபத்ரா சிங்
- சுனைனா சிங்
- ஸ்வேதா சிங்
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (ISRO) முதல்முறையாக எந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து இரு வழிகாட்டும் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க உள்ளது?
- AROMA DESIGNING TECHNOLOGIES
- AFSAT DESIGNING TECHNOLOGIES
- ALKA DESIGNING TECHNOLOGIES
- ALFA DESIGNING TECHNOLOGIES
தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு?
- ரூ.1.5 லட்சம்
- ரூ.2.5 லட்சம்
- ரூ.3.5 லட்சம்
- ரூ.3.0 லட்சம்
ஒடிசா, தனி மாநிலமாக உருவான தினம் எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
- உத்கல் தினம்
- உத்வா தினம்
- உத்தர் தினம்
- உத்கர் தினம்
இந்திய உயர்கல்விக்கான நிறுவனங்களையும் தரவரிசைபடுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு எது?
- தேசிய தரவரிசை வளர்ச்சி நிறுவனம் (NIDF)
- தேசிய தரவரிசை நிறுவுதல் நிறுவனம் (NISF)
- தேசிய தரவரிசை கட்டமைப்பு கழகம் (NIRA)
- தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் (NIRF)
NIRF விரிவாக்கம் தருக?
- National Institutional Develpment Framework
- National Institutional Set Framework
- National Institutional Ranking Framework
- National Institutional Ranking Association
தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் (NIRF) எப்போது உருவாக்கப்பட்டது?
- செப்டம்பர் 29, 2016
- செப்டம்பர் 29, 2014
- ஜனவரி 29, 2017
- செப்டம்பர் 29, 2015 Try more Quiz, Mock Test