Tnpsc Current Affairs Quiz No.100 (Awards and Tamil Nadu Affairs) Test Yourself


www.tnpsclink.in Tnpsc Quiz

  1. 2016 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் யார்? 
    1.  திலிப்குமார்
    2.  ராஜ்குமார்
    3.  கே.விஸ்வநாத்
    4.  ராஜேஸ் கண்ணா

  2. 2017  "பி.சி.சந்திரா" விருது பெற்ற சமூக ஆர்வலர் யார்? 
    1.  அருந்ததி ராய்
    2.  மேதா பட்கர்
    3.  யோகேந்திர யாதவ்
    4.  கைலாஷ் சத்யார்த்தி

  3. 64-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுபெற்ற திரைப்படம் எது? 
    1.  ஜோக்கர்
    2.  8 தோட்டாக்கள்
    3.  மாநகரம்
    4.  குற்றமே தண்டனை

  4. 2016 கோல்ட்மேன் (Goldman Environmental Prize) சுற்றுச்சூழல் விருது  பெற்ற இந்தியர் யார்? 
    1.  பிரபுல்ல மொகந்தா
    2.  பிரபுல் படேல்
    3.  பிரபுல்ல சமந்த்ரா
    4.  மேதா பட்கர்

  5. தமிழக அரசு சார்பில் கொண்டாடும் "தமிழ் கவிஞர் நாள்" (ஏப்ரல்-29)  எந்த கவிஞரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  பாரதியார்
    2.  கண்ணதாசன்
    3.  வண்ணநிலவன்
    4.  பாரதிதாசன்

  6. சமீபத்தில் தமிழ்நாட்டில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்ற "முதல் திருநங்கை" யார்? 
    1.  பிரியதர்ஷினி
    2.  பிரித்திகா யாஷினி
    3.  பிரியா யாழினி
    4.  பிரியா ஆனந்த்

  7. தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழுவெளி பறவைகள் சரணாலயம் எந்த மாவடடத்தில் உள்ளது? 
    1.  விழுப்புரம்
    2.  கடலூர்
    3.  காஞ்சிபுரம்
    4.  நாகப்பட்டினம்

  8. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர் யார்? 
    1.  ராஜேந்திர பூபதி
    2.  சோ. அய்யர்
    3.  நா. சோமசுந்தரம்
    4.  மாலிக் பெரோஸ்கான்

  9. தமிழகத்தில் 100%  சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள  "வடவானூர்" எந்த மாவட்டததில் உள்ளது? 
    1.  தஞ்சாவூர்
    2.  காஞ்சிபுரம்
    3.  விழுப்புரம்
    4.  கடலூர்

  10. NCVTMS விரிவாக்கம் தருக? 
    1.  National  Coastal Vision Traffic Management System 
    2.  National  Coastal Virtual Traffic Management System 
    3.  National  Coastal Vital Traffic Management System 
    4.  National  Coastal Vessel Traffic Management System Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post