இந்தியாவின் "முதல் ஹெலிகாப்டர் நிலையம்" (PAWAN HANS HELIPORT) எந்த நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது?
- பெங்களூரு
- மும்பை
- டெல்லி
- கொல்கத்தா
இணையதள வங்கி பரிவர்த்தனை பாதுகாப்பு குறித்து, RBI யார் தலைமையில் குழு அமைத்துள்ளது?
- மீனா ராமச்சந்திரா
- மீனா கோபால்
- ரிஷிவந்தி ராஜகோபால்
- மீனா ஹேமசந்திரா
இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தவும் துறைமுகங்களை விரிவுபடுத்தவும் செயல்படுத்தப்படவுள்ள திட்டம் எது?
- சாகர்மாலா
- வித்யாமாலா
- பாகர்மாலா
- சாகர்மாதா
"சாகர்மாலா" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த துறைமுகத்தில் கப்பல் தளம்" அமைக்கப்படவுள்ளது?
- இனையம்
- நாகப்பட்டினம்
- கடலூர்
- எண்ணூர்
SAARC அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அம்ஜத் ஹூசைன் பி சியால் எந்த நாட்டை சேர்ந்தவர்?
- இலங்கை
- பங்களாதேஷ்
- ஆப்கானிஸ்தான்
- பாகிஸ்தான்
SAARC அமைப்பில் 08-வது உறுப்பு நாடாக 2007-ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு எது?
- பங்களாதேஷ்
- ஆப்கானிஸ்தான்
- நேபாளம்
- பூட்டான்
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையராக (UNHCR)நியமனம் செய்யப்பட்டுள்ள புகழ்பெற்ற காமிக் ஆசிரியர் யார்?
- நீல் கைமான்
- ஓநீல் கைமான்
- இம்மானுவல் மேக்ரோன்
- இம்மானுவல் கைமான்
உலக வர்த்தக அமைப்புக்கு (WTO) இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக செய்யப்பட்டுள்ளவர் யார்?
- ஜே. எஸ். வர்மா
- ஜே. எஸ். தேசாய்
- ஜே. எஸ். வதேரா
- ஜே. எஸ். தீபக்
முதல் உலக வர்த்தக அமைப்பு (WTO) எந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கியது?
- 1993
- 1994
- 1995
- 1996
2017 ஆண்டுக்கான “ஹார்வர்ட் மனித நேய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- ஜோஸ் ரிஹானா பெண்ட்டி
- ராபின் ரிஹானா பெண்ட்டி
- ராபர்ட் ரிஹானா பெண்ட்டி
- ராபின் ரிஹானா பெண்ட்டி Try more Quiz and Mock Test