தமிழகத்தில் எந்த இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது?
- புதுவாசல்
- காரைக்குடி
- நெடுவாசல்
- நெடுமாங்காடு
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- என்.சந்திரமோகன்
- என்.சந்திரமெளலி
- எஸ்.இராஜசேகர்
- என்.சந்திரசேகரன்
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட எந்த நகரத்தில் "53 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தபால் நிலையம்" துவக்கப்பட்டுள்ளது?
- தனுஷ்கோடி
- அரிச்சல்முனை
- கரையங்குடி
- இராமேஸ்வரம்
தமிழகத்தின் தனுஷ்கோடி நகரத்தை எந்த ஆண்டு புயல் தாக்கி அழித்தது?
- டிசம்பர்-21, 1964
- டிசம்பர்-24, 1964
- டிசம்பர்-22, 1964
- டிசம்பர்-26, 1964
தமிழகத்தில் வறட்சி காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள்கள் வேலை திட்டம்) எத்தனை நாளாக உயர்த்தப்பட்டுள்ளது?
- 120
- 130
- 140
- 150
இந்தியாவிலேயே முதல் முயற்சியாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் "முதலில் விவசாயிகள் திட்டம்" தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் தொடக்கப்பட்டுள்ளது?
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- தஞ்சாவூர்
- திருவண்ணாமலை
தமிழகத்தின் எந்த நகரத்தில் "வானூர்தி தொழிற் பூங்கா" அமையவுள்ளது?
- திருப்பெரும்புதூர்
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
‘ரெயில்–2018’ என்ற திட்டத்தின் மூலம் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நவீன ரெயில் பெட்டிகள் எங்கு தயாரிக்கப்பட்டுவருகிறது?
- கான்பூர்
- மும்பை
- கொல்கத்தா
- சென்னை
2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட, "நீதித் துறை சீர்திருத்தங்கள் - தற்கால உலகின் வளர்ச்சி" (Judicial Reforms - Recent Global Trends) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
- சாந்து சிங் பண்டாரி
- தல்வீர் சிங் சாந்து
- தல்வீர் பண்டாரி
- அமர்தியா சென்
இந்தியா, சமீபத்தில் இஸ்ரேல் நாட்டிடம் எந்த நவீனரக ஏவுகணையை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது?
- கோகர்-8
- பாகர்-8
- பாகல்-8
- பாரக்-8