சமீபத்தில் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டத்தின் பெயர் என்ன?
- லெமுரியா
- நியுலாண்டியா
- சிலாண்டியா
- கொண்டியா
ISRO-வின் "கிரையோஜெனிக் இன்ஜின்" சோதனை மையம் தமிழகத்தில் எங்குள்ளது?
- சூளகிரி
- அரிக்கோட்டா
- நாமகிரி
- மகேந்திரகிரி
2017 பிப்ரவரி 15-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது. ஏவிய இராக்கெட் எது?
- PSLV-C37
- PSLV-C36
- PSLV-C35
- PSLV-C34
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) PSLV-C37 மூலம் செலுத்திய புவி ஆராய்ச்சி (Earth Observation Satellite) செயற்கைக்கோள் எது?
- Cartosat-4
- Cartosat-3
- Cartosat-2
- Cartosat-1
"எல் நினோ" எனப்படும் பருவநிலை மாற்றத்தால் நிகழும் மாற்றம் என்ன?
- மிக அதிகமான வெப்பம்
- சுனாமி அலைகள்
- எரிமலை வெடிப்பு
- மிக அதிகமான மழை
மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்தில் "ஹைட்ரோ கார்பன் திட்டம்" எந்த இடத்தில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது?
- மாகி
- காரைக்கால்
- ஏனாம்
- திருப்புவனம்
வெப்ப மண்டல மழைக் காடுகளில் மட்டும் வாழும் குரங்குகள் எந்த வகையை சேர்ந்தவை?
- சோலை மந்திகள்
- செம்மந்தி
- உராங்உடான்
- காட்டுமந்திகள்
சர். சி. வி ராமன் தன்னுடைய "ராமன் விளைவு" ஆராய்ச்சி முடிவு வெளியிட்ட நாளான பிப்ரவரி 28-ம் தேதி, இந்தியாவில் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது?
- தேசிய ஆராய்ச்சி தினம்
- தேசிய அறிஞர் தினம்
- தேசிய ராமன் விளைவு தினம்
- தேசிய அறிவியல் தினம்
உலக காசநோய் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
- பிப்ரவரி 23
- பிப்ரவரி 24
- பிப்ரவரி 25
- பிப்ரவரி 26
சர்வதேச தாய் மொழி நாள் கொண்டாடப்படும் நாள் எது?
- பிப்ரவரி 24
- பிப்ரவரி 23
- பிப்ரவரி 22
- பிப்ரவரி 21 Click Here and Try more Quiz and Mock Test