2018 உலக கோப்பை ஆக்கி (ஆண்கள்) போட்டி இந்தியாவில் எந்த நகரில் நடைபெறவுள்ளது?
- கட்டாக்
- திருச்சி
- புவனேஸ்வர்
- பெல்லாரி
கீழ்கண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை யார்?
- க. பாண்டீஸ்வரி
- சு. புனிதா
- எஸ். சரிதாதேவி
- சி.ஏ.பவானி தேவி
விளையாட்டு உலகின் "ஆஸ்கார் விருது" என்று போற்றப்படும் விருது எது?
- லாரஸ்
- புலிட்சர்
- பாப்டா
- கிராமி
2017-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரருக்கான "லாரஸ்" விருது பெற்றவர் யார்?
- ஆண்டி முர்ரே
- நெய்மார்
- உசேன் போல்ட்
- கிரிஸ்டியானோ ரொனால்டோ
2017-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான "லாரஸ்" விருது பெற்றவர் யார்?
- செரீனா வில்லியம்ஸ்
- மரியா சகபோவா
- நடியா தேரஸ்கோவா
- சைமன் பில்ஸ்
2017-ம் ஆண்டு "சிறந்த மீண்டு வந்த வீரருக்கான" விருது பெற்றவர் யார்?
- மைக்கேல் ஜான்சன்
- மைக்கேல் பெல்ப்ஸ்
- டேவிட் புட்லஸ்
- மெஸ்ஸி
2017 பிப்ரவரியில் ஒடிசாவின், அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட "எதிரிநாட்டு ஏவுகணையை நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன இடைமறிப்பு ஏவுகணை"யின் பெயர் என்ன?
- PDV (Prithvi Defence Vehicle)
- ADV (Agni Defence Vehicle)
- SDV (Special Defence Vehivle)
- TDV (Trash Defence Vehicle)
AIR INDIA விமான சேவையில் முதன்முதலாக இணைக்கப்பட்ட அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன விமானம் எது?
- AIRBUS 620 NIO
- AIRBUS 520 NIO
- AIRBUS 420 NIO
- AIRBUS 320 NIO
2018-ம் ஆண்டில், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்கு பிறகு விண்வெளி செல்லும் 03-வது இந்தியவம்சாவழி பெண் யார்?
- பாவ்னா பாண்டியா
- காவ்யா பாண்டியா
- ஷாவ்னா பாண்டியா
- சாவ்னா பாண்டியா
சமீபத்தில் "NASA" விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய 07 கிரகங்கள், எந்த ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளன?
- TRAPPIST-4
- TRAPPIST-3
- TRAPPIST-2
- TRAPPIST-1 - Try more Quiz and Mock