சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய வீராங்கனை யார்?
- வசுதா படேல்
- தீப்தி சர்மா
- மிதாலி ராஜ்
- திருஷ் காமினி
2017-ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது?
- ஆஸ்திரெலியா
- இங்கிலாந்து
- இநதியா
- இங்கிலாந்து
இந்திய கிரிக்கெட் வீர்ர விராட் கோலியை "ரூ.110 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்" செய்துள்ள நிறுவனம் எது?
- PUMA
- ADDIDAS
- VISA
- MASTERCARD
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு "துணை ஆட்சியர்" பதவியை எந்த மாநில வழங்கியுள்ளது?
- தெலங்கானா
- அரியானா
- ஆந்திரா
- கேரளா
2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற இங்கிலாந்து வீரர் யார்?
- ஸ்டான் வாவ்ரிங்கா
- ரோஜர் பெடரர்
- ரபெல் நடால்
- ஆன்டி முர்ரே
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (AITA) தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
- பிரவீண் ராஜன்
- பிரவீண் மகாஜன்
- ராஜேந்திர காந்த்
- ராகவன் ராஜ்
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த வீரர் பட்டம் வென்றவர் பெல்ஜியம் வீரர் யார்?
- ஜான் டோமென்
- ஜான் கோமன்
- ஜான் வாரன்
- ஜான் பாரன்
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த வீரர் பட்டம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை யார்?
- நவாமி கான்
- நவாமி ஜான்
- நவாமி சான்
- நவோமி வான்
ஆசிய ஹாக்கி சம்மேளன துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
- அபிஜித் சம்பத்
- அபஜித் சர்தார்
- அபிஜித் சர்கார்
- அபிஜித் சவாண்
சமீபத்தில் FIDE கேன்டிடேட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியச் சிறுவன் யார்?
- குஷ் பாமன்
- குஷ் காமத்
- குஷ் ராவத்
- குஷ் பகத்
- More Quiz Test - Click Here