சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய தொடங்கப்பட்டுள்ள திட்டம் எது?
- வின்சுயுர்
- இலக்கு 100
- ஸ்பார்க்
- டீச் 100
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடையின்றி நடத்த திருத்தப்பட்ட "மிருக வதை தடுப்புச் சட்டம்" இந்தியாவில் எந்ந ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
- 1957
- 1958
- 1959
- 1960
தமிழகத்தில் ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு "பொதுமக்களின் பங்களிப்புடன் நீர் ஆதார மேலாண்மையை சிறப்பாகவும் பராமரிக்க பயன்படுத்திடமேற்கொள்ளவுள்ள திட்டம்" எது?
- குடிமராமத்து திட்டம்
- நீர் மேலாண்மை
- ஏரி மேலாண்மை
- கால்வாய் பராமரிப்பு திட்டம்
2016–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மிகச் சிறந்த மின்னணு முயற்சிகளுக்கான ‘டிஜிட்டல் இந்தியா’ விருதினை பெற்ற மாநிலம் எது?
- தெலங்கானா
- கர்நாடகா
- தமிழ்நாடு
- கேரளா
தமிழகத்தில் முதல்முறையாக "நடமாடும் பால் குளிரகம்" எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
- கிருஷ்ணகிரி
- பந்தியூர்
- ராதாகிருஷ்ணன் நகர்
- அந்தியூர்
மத்திய-மாநில மின் பகிர்மானம் தொடர்பான, மத்திய அரசு நவம்பர் 20, 2015 அறிமுகப்படுத்திய "உதய்" திட்டத்தில் 21-ஆவது மாநிலமாக இணைந்த மாநிலம் எது?
- தெலங்கானா
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கேரளா
தமிழகத்தில் எந்த 04 நகரங்களில் புதிய ESIC மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படவுள்ளன?
- திருப்பூர்,கன்னிகுமரி,பெரும்புதூர்,தூத்துக்குடி
- திருப்பூர்,சென்னை, பெரும்புதூர், தூத்துக்குடி
- சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, திருவள்ளுவர்
- தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை
ஜனவரி 2017-ல் நடைபெற்ற "சென்னை புத்தகக்காட்சி" எத்தனையாவது புத்தகக்காட்சி?
- 10
- 20
- 30
- 40
உச்சநீதிமன்றம் ,BCCI கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- ராகுல் திராவிட்
- கபில் சிபல்
- வினோத் ராய்
- தாண்ட் ராய்
பார்வையற்றவர்களுகான T-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2017, எந்ந நாட்டில் நடைபெற்றது?
- பாகிஸ்தான்
- வங்காளதேசம்
- இலங்கை
- இந்தியா More Quiz - Click Here