TNPSC Current Affairs Quiz 58 (Latest Current Affairs 2017) - Test Yourself


http://www.tnpsclink.in/2016/06/tnpsc-geography-quiz-1-6th-standard.html
  1. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவின் எந்த நகரில் அமைக்கப்படுகிறது? 
    1.  மும்பை
    2.  கொல்கத்தா
    3.  அகமதாபாத்
    4.  தர்மசலா

  2. 2017-ம் ஆண்டுக்கான U 17 உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  இங்கிலாந்து
    2.  ஆஸ்திரேலியா
    3.  இலங்கை
    4.  இந்தியா

  3. இந்திய கிரிக்கெட் வாரியத்தை (BCCI) நிர்வகிக்க, உச்சநீதிமன்றம்   நியமித்துள்ள  04 பேர் கொண்ட குழுவின் தலைவர் யார்? 
    1.  வினோத்ராய் 
    2.  ராமச்சந்திர குஹா
    3.  டயானா எடுல்ஜி
    4.  விக்ரம் லிமாயே

  4. இந்திய கிரிக்கெட் வாரியத்தை (BCCI) நிர்வகிக்க, உச்சநீதிமன்றம்   நியமித்துள்ள  04 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆய்வாளர் யார்? 
    1.  விக்ரம் லிமாயே
    2.  வினோத்ராய் 
    3.  ராமச்சந்திர குஹா
    4.  டயானா எடுல்ஜி

  5. இந்திய கிரிக்கெட் வாரியத்தை (BCCI) நிர்வகிக்க, உச்சநீதிமன்றம்   நியமித்துள்ள  04 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யார்? 
    1.  ராமச்சந்திர குஹா
    2.  வினோத்ராய் 
    3.  விக்ரம் லிமாயே
    4.  டயானா எடுல்ஜி

  6. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு எது? 
    1.  நீதிபதி ஆர்.எம்.கேகர் குழு
    2.  நீதிபதி ஆர்.எம்.லோதா குழு
    3.  நீதிபதி எம். மாத்தூர் குழு
    4.  நீதிபதி சந்துரு குழு

  7. மகேந்திர சிங் தோனி  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து எந்த ஆண்டு ஓய்வுபெற்றார்?
    1.  2014
    2.  2015
    3.  2016
    4.  2017

  8. அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர் யார்? 
    1.  சவுரவ் கங்குலி
    2.  ஆலன் பார்டர்
    3.  ரிக்கி பாண்டிங்
    4.  மகேந்திர சிங் தோனி

  9. 2017 ஆண்டுக்கான  பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதிப்போட்டி நடைபெற்ற நகரம்? 
    1.  மெல்பர்ன்
    2.  டெல்லி
    3.  கொழும்பு
    4.  லண்டன்

  10. ஆண்டின் முதலில்  நடைபெறும் கிராண்ட்சிலாம்  டென்னிஸ் போட்டி  எது? 
    1.  பிரெஞ்சு ஓபன்
    2.  விம்பிள்டன் ஓபன்
    3.  அமெரிக்கா ஓபன்
    4.  ஆஸ்திரேலிய ஓபன்     More Quiz - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post