“ALL FROM MEMORY” என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர் யார்?
- K விஜயகுமார்
- C ரங்கராஜன்
- B V ஆச்சார்யா
- S V ராஜன்
“VEERAPPAN: CHASING THEBRIGAND” என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர் யார்?
- B V ஆச்சார்யா
- S V ராஜன்
- W V தேவாரம்
- K விஜயகுமார்
2017 ஜனவரி 04 முதல், உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார்?
- ஜெகதீஷ் சிங் கேஹர்
- ஜெ.மாத்தூர்
- சி.சதாசிவம்
- கேஹர் வி. சிங்
2017 ஜனவரி முதல் ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக பதவியேற்றுள்ளவர் யார்?
- பான்-கி-மூன்
- லிங்-ஜாங்-கியு
- அன்டோனியோ குட்டெரெஸ்
- ரகுராம் ராஜனஅ
CBI புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- வீரேந்தர் குமார்
- ராகவ் வர்மா
- ஜெகதீஸ் வர்மா
- அலோக் வெர்மா
"டாடா சன்ஸ்" நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- நடராஜன் இராஜேந்திரன்
- நடராஜன் சந்திரசேகரன்
- நடராஜன் இராஜசேகரன்
- நடராஜன் சந்திரன்
2017 ஜனவரி 20-ம் நாள், 45-வது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
- டொனால்டு டிரம்ப்
- பாரக் ஒபாமா
- ஜார்ஜ் புஷ்
- கென்னடி டிரம்ப்
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?
- நிக்கீ வர்கீஸ்
- நிக்கி ராஜ்
- நிக்கி வீணா
- நிக்கி ஹாலே
"ஐரோப்பிய யூனியனின் "பாராளுமன்றத்தின் தலைவராக" தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் யார்?
- அன்டோனியோ குரூஸ்
- அன்டோனியோ மெட்டரஸி
- அன்டோனியோ தஜனி
- அன்டோனியோ ரஜா
2017 ஆண்டுக்கான "அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில்" ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர் யார்?
- கிரண் குட்
- கிரண் ராஜ்
- கிரண் பேடி
- கிரண் பட் More Quiz - Click Here