2017 இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட "ஷேக் முகமது பின் ஜாயித்" எந்த நாட்டைச் சேரந்தவர்?
- ஆப்கானிஸ்தான்
- துபாய்
- அபுதாபி
- வங்கதேசம்
2017 இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவில் "அசோக் சக்ரா” விருது மரணத்துக்கு பிந்தைய நிலையில் யாருக்கு வழங்கப்பட்டது?
- நாயக் அரவிந்த் சிங் சௌஹான்
- கேப்டன் மாணிக் சர்மா
- மேஜர் சந்தீப்குமார்
- ஹவில்தார் ஹங்பன் தாதா
2017 இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவில் "வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக" சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது எந்த தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது?
- தந்தி TV
- இந்தியா டுடே TV
- ஆஜ் தக்
- நியூஸ் 18
இந்திய மூவர்ண தேசிய கொடி உலகின் உயரமான "புர்ஜ் கலிஃபா" கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டது. "புர்ஜ் கலிஃபா" கட்டிடம் எந்த நாட்டில் உள்ளது?
- ஓமன்
- அபிதாபி
- துபாய்
- சவூதி
சமீபத்தில் "மாணவர்களுக்கு பட்டமளிக்கும் அதிகாரத்தை எந்த உயர்கல்வி நிலையங்களுக்கு இந்திய அரசு வழங்கியது?
- இந்திய புள்ளியியல் கழகம் (ISI)
- இந்திய அறிவியல் கழகம் (IIS)
- இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT)
- இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIM)
இந்தியாவில் அதிவேக இரயிலான "கதிமான் எக்ஸ்பிரஸ்" ஒரு மணி நேரத்தை எத்தனை கி.மீ. வேகத்தில் கடக்கும்?
- 150 கி.மீ.
- 160 கி.மீ.
- 170 கி.மீ.
- 150 கி.மீ.
இமாச்சல பிரதேசத்தின் "இரண்டாவது தலைநகராக" எந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது?
- தர்மசாலா
- கங்க்ரா
- ஹமிர்புர்
- சம்பா
இந்தியாவில் முதல் முறையாக பொதுமக்களின் உடல்நலம் குறித்த விவரங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் ‘E-Health’ திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது?
- புதுச்சேரி
- தெலங்கானா
- ஜார்க்கண்ட்
- கேரளா
2017 உலக திறமை குறியீட்டு பட்டியலில் (GTI-Global Talent Index) இந்தியா எந்தனையாவது இடத்தில் உள்ளது?
- 90
- 91
- 92
- 93
INDIAN INSTITUTE OF TECHNOLOGY (IIT) கழகங்களில் "மாணவிகளுக்கு 20% இட ஒதுக்கீடு" பரிந்துரை செய்துள்ள குழு எது?
- இரங்கராஜன் குழு
- இராஜாராமன் குழு
- கே.வி.தாமஸ் குழு
- திமோத்தி கொன்சால்வேஸ் குழு