TNPSC Current Affairs Quiz 56 (January 2017) - Test Yourself


TNPSC Quiz and Mock Test

  1. இந்திய கடற்படைக்கு "நீர்மூழ்கி கப்பல்" கட்டும் பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனம் எது?  
    1.  ரிலையன்ஸ் நிறுவனம் (RTL)
    2.  கசாகன் நிறுவனம் (KTL)
    3.  மசாகன்" நிறுவனம் (MTL)
    4.  DRDO (DTL)

  2. 2015-ம் ஆண்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்ட "முதலாவது ஸ்கார்ப்பீன் ரக" நீர்மூழ்கி கப்பல்ன் எது? 
    1.  INS கந்தேரி
    2.  INS கத்தார்
    3.  INS தல்வார்
    4.  INS கல்வாரி

  3. 2017 சனவரி மாதம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்ட "இரண்டாவது  ஸ்கார்ப்பீன் ரக" நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்ன? 
    1.  INS கந்தேரி
    2.  INS தல்வார்
    3.  INS கல்வாரி
    4.  INS கத்தார்

  4. பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் "அகில இந்திய வானொலி"யில் நிகழ்த்தும் உரைக்கு பெயர் என்ன? 
    1.  மன் கீ வாத்
    2.  மன் கீ தாத்
    3.  மன் கீ பாத்
    4.  மன் கீ மாத்


  5. பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் நிகழ்த்திய "மன் கீ பாத்" உரைகளை தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிட்டவர் யார்? 
    1.  ரஜ்சன் குப்தா
    2.  ரஜ்சன் கன்வர்
    3.  ராஜீவ் தாத்ரா
    4.  ராஜீவ் குப்தா

  6. டிஜிட்டல் பரிவர்த்தனை  தொடர்பாக  சந்தேகங்களை களைய  அறிமுகம் செய்யப்பட்டுள்ள "இலவச தொலைபேசி உதவி எண் எது? 
    1.  14343
    2.  14444
    3.  14545
    4.  13333

  7. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ISRO), விண்வெளிக்கு எந்த ஆண்டு "மனிதனை விண்வெளிக்கு அனுப்ப"  திட்டமிட்டுள்ளது? 
    1.  2024
    2.  2025
    3.  2026
    4.  2027

  8. நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்கள் நலனுக்காக 'மகிழ்ச்சித் துறை' என்ற துறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது? 
    1.  அருணாசல பிரதேசம்
    2.  ஆந்திர பிரதேசம்
    3.  உத்திர பிரதேசம்
    4.  மத்திய பிரதேசம்

  9. ஒடிசா மாநிலத்தி்ன் பலசோர் கடற்கரை பகுதியில் ஏவுகணைகளை  பரிசோதித்து பார்க்கப்பயன்படும் "வீலர் தீவி"ன்  தற்போதைய பெயர் என்ன? 
    1.  பட்நாயக் தீவு
    2.  ஆப்ரகாம் தீவு
    3.  அப்துல் கலாம் தீவு
    4.  ஜெகந்நாத் தீவு

  10. தமிழகத்தில்  09 மாதம் முதல் 15 வயதிலான குழந்தைகளுக்கு அம்மை நோயிலிருந்து காக்கும்  முயற்சியில் போடப்படும்  தடுப்பூசியின் பெயர் என்ன? 
    1.  மச்சர்-ரூகல்லா(MR)
    2.  மசில்லா-ரூசல்ஸ் (MR)
    3.  மீசில்லா-ரூசில்ஸ் (MR)
    4.  மீசில்ஸ்-ரூபெல்லா (MR)    More Quiz - Click Here  



Post a Comment (0)
Previous Post Next Post