RBI துணை ஆளுநராக டிசம்பர் 2016-ல் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- ராகுல் ஆச்சார்யா
- ஜெயந்த் ராமன்
- விரால் ஆச்சார்யா
- விசால் ஆச்சார்யா
27–வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் (29.12.2016) எந்த நகரத்தில் நடைபெற்றது?
- பெங்களூரு
- விசாகப்பட்டினம்
- சென்னை
- திருவனந்தபுரம்
டெல்லி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- அனில் பய்ஜால்
- அனில் வாஜ்பாய்
- நயீம் அக்தர்
- நஜீப் ஜங்
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
- அக்னி-3
- அக்னி-4
- அக்னி-5
- அக்னி-6
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள ஏவுகணைகளை செலுத்தும் "வீலர் தீவி"ன் தற்போதைய பெயர் எது?
- பட்நாயக் தீவு
- ஆசாத் தீவு
- நக்கவரம் தீவு
- அப்துல் கலாம் தீவு
மும்பை அரபிக் கடலில் ரூ.3600 கோடியில் பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடம் எந்த தலைவருக்கு அமைக்கப்படவுள்ளது?
- சர்தார் படேல்
- சத்ரபதி சிவாஜி
- பாபா சாகப் அம்பேத்கர்
- ஜவகர்லால் நேரு
நாட்டில் முதல்முறையாக முழுவதும் பெண் அதிகாரிகளால் இயக்கப்படும் விமானம் எது?
- டோர்னியர்
- கார்ணியர்
- வாசப்
- பயோனீர்
நாட்டின் முதல் 'இந்திய திறன் கழகம்' இந்தியாவின் எந்த நகரில் அமைகிறது?
- கல்கத்தா
- மும்பை
- ராய்ப்பூர்
- கான்பூர்
உத்ரகாண்ட் மாநில ஹரித்துவாரில் டிசம்பர் 2016-ல் எந்த தமிழறிஞரின் சிலை திறந்துவைக்கப்பட்டது?
- திருமூலர்
- தொல்காப்பியர்
- திருவள்ளுவர்
- கால்டுவெல்
நாட்டின் மிகப் பெரிய சுரங்கக் குழாய் நீர் விநியோகத் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
- பீகார்
- ராஜஸ்தான்
- குஜராத்
- மகாராஷ்டிரா More Quiz - Click Here