உலகின் நீளமான புல்லட் ரயில் வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது?
- தென்கொரியா
- ஜப்பான்
- சீனா
- அமெரிக்கா
வளரும் நாடுகளில் சர்வதேச ஆயுதக் கொள்முதலில் இந்தியா வகிக்கும் இடம் எது?
- 5-வது இடம்
- 4-வது இடம்
- 3-வது இடம்
- 2-வது இடம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) பூமியை கண்காணிக்கவும், தொலையுணர்வுக்காகவும் டிசம்பர் 2016-ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது?
- RESOURCESAT-2A
- RESOURCESAT-2B
- RESOURCESAT-2C
- RESOURCESAT-2D
பூமியை கண்காணிக்கவும், தொலையுணர்வுக்காகவும் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் RESOURCESAT-2A எந்த இராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது?
- PSLV C-34
- PSLV C-35
- PSLV C-36
- PSLV C-37
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) டிசம்பர் 2016 வரை செலுத்தியுள்ள PSLV செயற்கைகோள்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 118
- 119
- 120
- 121
ஆசியாவின் இதயம் மாநாடு 2016 இந்தியாவி்ல எங்கு நடைபெற்றது?
- ஜெய்ப்பூர்
- அமிர்தசரஸ்
- கோவா
- லக்னோ
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான (UNESCO) பிரதிநிதித்துவப் பட்டியலில் "மானுட கலாசாரத்தின் பாரம்பரியச் சொத்து' என்ற அங்கீகாரத்துடன் சேர்க்கப்பட்ட இந்திய கலை எது?
- யோகக் கலை
- பரதநாட்டியக்கலை
- குச்சுப்புடி
- தாண்டியா
2019-ம் ஆண்டு முதல் இந்தியர்களின் கருப்பு பண கணக்கு பற்றிய விவரங்களை இந்தியாவுடன் தானாக பகிர்ந்து கொள்வது தொடர்பான கூட்டு பிரகடனம் எந்த நாட்டுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது?
- ஜப்பான்
- அமெரிக்கா
- தென்கொரியா
- சுவிட்சர்லாந்து
புகழ்பெற்ற "மேடம் துஸாட் மெழுகுச் சிலை அருங்காட்சியக"த்தின் புதிய கிளை தொடங்கப்பட உள்ள இந்திய நகரம் எது?
- கொல்கத்தா
- மும்பை
- டெல்லி
- பெங்களூரு
பிரதமர்மோடி மின்னணு வங்கி பரிமாற்றத்தை அதிகரிக்க உதவவும் அம்பேத்கரை கவுரவிக்கும் வகையிலும் அறிமுகப்படுத்திய E-WALLETT செயலி எது?
- பாபா
- சாகப்
- அம்பேத்
- பீம் More Quiz - Click Here