The World’s First Genetic Garden of Halophytes inaugurated in Tamil Nadu
தமிழ்நாட்டின் வேதாரண்யத்தில் “உலகின் முதல் உவர்நிலத்தாவரங்கள் தோட்டம்”
World's First Salt-Tolerant Plant Garden
- The world’s first Genetic Garden of Halophytes (naturally occurring salt-tolerant plants) was inaugurated at the coastal town of Vedaranyam in Tamil Nadu.
- The first of its kind garden in the world was inaugurated by Mauritius President Ameenah Gurib Fakim through video-conferencing.
- The garden has been set up by M S Swaminathan Research Foundation (MSSRF) founded by eminent agriculture scientist Prof M S Swaminathan, father of Indian Green Revolution.
- It will have over 1,600 species belonging to 550 genera and 117 families of Halophytes plants. Initially it will comprise halophytes occurring along the coasts of India including the Andaman and Nicobar Islands.
- உலகின் முதல் மரபணு உவர்நிலத்தாவரத்தோட்டம் (HALOPHYTES-இயற்கையாக உப்பு-தாங்கி வளரும் தாவரங்கள்) தமிழ்நாட்டில் கடலோர நகரான வேதாரண்யத்தில் துவக்கப்பட்டது.
- உலகிலேயே முதல் இத்தகைய தோட்டத்தில் மொரிஷியஸ் ஜனாதிபதி Ameenah Gurib Fakim வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.இந்தத்தோட்டத்தை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) நிறுவியுள்ளது.
- 550 இனங்கள் மற்றும் 117 தாவர குடும்பங்களைச் சேர்ந்த 1,600-க்கும் உவர்நிலத்தாவர இனங்கள் இத்தோட்டத்தில் உள்ளன.
You Tube Video Link: Click Here