TNPSC Quiz 16: Current Affairs Questions with Answers

This Current Affairs (Sports) Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016 செப்டம்பரில் மாற்றுத் திறனாளிகளுக்கான  15–வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற எங்கு நடைபெற்றது?    
    1.   டோக்கியோ, ஜப்பான்
    2.  பிரேசிலியா, பிரேசில்
    3.  ரியோ டி ஜெனீரோ, பிரேசில்
    4.  பீஜிங், சீனா

  2. ரியோ  பாரா ஒலிம்பிக் போட்டி பதக்கப்பட்டியலில்  இந்தியா பெற்ற இடம் எது?
    1.   40–வது இடம்  
    2.   41–வது இடம்  
    3.   42–வது இடம்  
    4.   43–வது இடம்   

  3. ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை?
    1.   4 (2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்)    
    2.   5 (2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) 
    3.   3 (1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்)
    4.   6 (2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்)

  4. ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
    1.  தேவேந்திர ஜாஜாரியா
    2.   ராஜேந்திர யாதவ்
    3.  தங்கவெலு மாரியப்பன்    
    4.  வருண் சிங் 

  5. ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?  
    1.   தங்கவெலு மாரியப்பன்   
    2.   ராஜேந்திர யாதவ்
    3.   வருண் சிங்
    4.   தேவேந்திர ஜாஜாரியா

  6. ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?   
    1.   தேவேந்திர ஜாஜாரியா
    2.   வருண் சிங்
    3.   ராஜேந்திர யாதவ் 
    4.   தங்கவெலு மாரியப்பன்

  7. ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில்  ஈட்டி எறிதலில்  வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?  
    1.   தீபா மாலிக்
    2.   PV சிந்து
    3.   தீபா ரத்னு
    4.  சாய்னா நெவால்

  8. ரியோ பாராலிம்பிக் நிறைவு விழாவில்  இந்தியா சார்பில் மூவர்ணக் கொடி ஏந்திவந்த இந்திய வீரர் யார்?  
    1.  தேவேந்திர ஜாஜாரியா
    2.  வருண் சிங்
    3.  ராஜேந்திர யாதவ் 
    4.  தங்கவேலு  மாரியப்பன் 

  9. 2016 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர்  ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
    1.   ரபேல் நடால், ஸ்பெயின்
    2.   ரோஜர் பெடரர், சுவிட்சர்லாந்து
    3.   வாவ்ரிங்கா, சுவிட்சர்லாந்து   
    4.   ஆண்டி முர்ரே, இங்கிலாந்து

  10. 2016 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர்  ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
    1.   வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்கா
    2.   மரியா சரபோவா, ரஷ்யா
    3.   செரினா வில்லியம்ஸ், அமெரிக்கா
    4.   ஏஞ்சலிக் கெர்பர், ஜெர்மனி
    For More Quiz and Mock Test - Click Here


Post a Comment (0)
Previous Post Next Post