உலக வங்கி வெளியிட்டுள்ள தொழில் நடத்துவதற்கு சாதகமான நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
128 வது இடம்
129 வது இடம்
130 வது இடம்
131 வது இடம்
நியுயார்க் ஐ. நா. சபையின் தலைமையக கட்டிடத்தில் முதல்முறையாக கொண்டாடப்பட்ட இந்திய பண்டிகை எது?
ஹோலி
இரக்சாபந்தன்
பொங்கல்
தீபாவளி
தீபாவளி பணிடிகையை முன்னிட்டு “சிறப்பு அலங்கார விரைவு ரயிலை” இயக்கிய வெளிநாடு எது?
சிங்கப்பூர்
தாய்லாந்து
மொரிசியஸ்
ஜப்பான்
இங்கிலாந்தின் ராணுவம் நடத்திய "CAMBRIAN PATROL EXERCISE" என்ற “சர்வதேச கடற்பகுதி ரோந்து போட்டியில்” தங்கம் வென்ற இந்திய ராணுவத்தின் பிரிவு எது?
ASSAM RIFLES 7TH RIFLES
MADRAS REGIMENT
2ND BATTALIAN 8 GORKHA RIFLES
RAJPUT RIFLES 19
இந்தியா எந்த வெளிநாட்டில் "விதை உற்பத்தி மையத்தை" உருவாக்க உள்ளது?
மொராக்கோ
ருவாண்டா
இலங்கை
மியான்மர்
2017 ஜனவரி 1-ம் தேதி முதல் ஐ.நா. சபையின் பொதுச் செயலராக செயல்படவுள்ளவர் யார்?
பான்-கி-மூன்
அண்டொனியோ குட்ரெஸ்
பிரெடெரிக் ஆட்ரஸ்
பில் கிளிண்டன்
ஐ.நா. சபையின் பொதுச் செயலராக தேர்தெடுக்கப்பட்டுள்ள அண்டோனியோ குட்டெரெஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பொர்ச்சுக்கல்
நார்வே
ஸ்வீடன்
தென்கோரியா
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?
190
191
192
193
2016 அக்டோபரில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய நாடு எது?
இலங்கை
மியான்மர்
மாலத்தீவு
இங்கிலாந்து
இந்தியா, எந்த வெளிநாட்டுடன் "உலகிலேயே பெரிய எரிவாயுக் குழாய் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்" செய்துள்ளது?
துருக்கி
ஈரான்
ஆப்கானில்தான்
இரஷ்யா