TNPSC Quiz 36 - Current Affairs November 9-10, 2016

This Current Affairs Quiz covers Latest November 9-10, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  மைக் பென்ஸ்
    2.  ஹிலாரி கிளிண்டன்
    3.  டொனால்ட் டிரம்ப்
    4.  பாரக் ஒபாமா

  2. அதிக வயதில் (70) அமெரிக்காவின் அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? 
    1.  பாரக் ஒபாமா
    2.  ஆப்ரகாம் லிங்கன்
    3.  ரோனால்ட் ரீகன்
    4.  டொனால்ட் டிரம்ப்

  3. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? 
    1.  காங்கிரஸ்
    2.  டயட்
    3.  செனட்
    4.  பார்லிமெண்ட்

  4. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  லெபர் கட்சி
    2.  ஜனநாயக கட்சி
    3.  குடியரசுக் கட்சி
    4.  கன்சர்வேடிவ் கட்சி

  5. அமெரிக்காவின் புதிய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ஜோசப் குக்
    2.  ஹிலாரி கிளிண்டன்
    3.  ஆலிவர் குக்
    4.  மைக் பென்ஸ்

  6. அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியா அமெரிக்கப் பெண்மணி யார்? 
    1.  விமலா ஹாரீஸ்
    2.  கமலா ஹாரீஸ்
    3.  ரீயா ஹாரீஸ்
    4.  நிர்மலா ஹாரீஸ்

  7. கருப்புப் பணத்தையும் ஒழிக்கும் நோக்கில் 8.11.2016, அன்று நள்ளிரவு முதல் எந்த ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்?  
    1.  ரூ.500, 1000
    2.  ரூ.100, 500
    3.  ரூ.200, 2000
    4.  ரூ.50, 100

  8. FORD நிறுவனத்தின் "புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையம்"  இந்தியாவில்  எங்கு அமையவுள்ளது? 
    1.  அமராவதி
    2.  குர்கான்
    3.  பெங்களூர்
    4.  சென்னை

  9. இந்தியாவில்  முதல் முறையாக திரவ இயற்கை எரிவாயுவை ((LNG -  Liquefied Natural Gas ) எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பேருந்து சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  கர்நாடகா
    2.  தமிழ்நாடு
    3.  கேரளா
    4.  மத்திய பிரதேசம்
  10. ஒவ்வொரு ஆண்டும் உலக அறிவியல் தினம் (World Science Day for Peace and Development) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 7
    2.  நவம்பர் 8
    3.  நவம்பர் 9
    4.  நவம்பர் 10                          More TNPSC Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post